திருவரங்கத்தந்தாதி 54 அரங்கனை அன்றி ஆரையும் அடி பணிய மாட்டேன் !
ஆகமதிக்குமுகமேன்முகமுடையானயன்வாழ்
ஆகமதிக்குநவநீதக்கள்வவவனிகொள்வார்
ஆகமதிக்குளஞ்சேரரங்காவுன்னையன்றித்தெய்வம்
ஆகமதிக்குளெண்ணேனடியேன்பிறராரையுமே
பதவுரை : ஆகம +திக்கு
ஆக + மதிக்கு
ஆகா + மதிக்குள்
ஆகம திக்கு முக ஆகமங்கள் உரைக்கும் நான்கு முகங்களுக்கு
மேன்முகமுடையான் மேலும் ஒரு முகத்தை (5) உடைய சிவனும்
அயன் பிரமனும்
வாழ் ஆக இனிது வசிக்கும் திருமேனி உடையவனே !
மதிக்கு நவநீத கள்வ கடைந்த வெண்ணெயைத் திருடியவனே !
அவனி கொள் வாராக பூமியை கொண்டு வந்த வராஹனே !
மதி குளம் சேர் அரங்கா சந்திர புஷ்கரிணியை உடைய ரங்கநாதா !
உன்னை அன்றி உன்னை அல்லாமல்
பிறர் ஆரையும் வேறு யாரையும்
தெய்வம் ஆக கடவுளாக
மத்கிக்குள் எண்ணேன் மனதாலும் நினைக்க மாட்டேன் !