திருவரங்கத்தந்தாதி 32 வல் வில்லாளா ! முளரியாள் மணாளா ! ஆள் ஆக வந்த அடியேனுக்கு அருள் !
ஆளாகவந்தவடியேற்கருள்பரியானைதிண்டேர்
ஆளாகவந்தனிற்செற்றிலங்கேசனையட்டவல்வில்
ஆளாகவந்தன்புயந்துணித்தாயரங்காமுளரி-
ஆளாகவந்தமில்லுன்னடியார்க்கன்பனாவதற்கே
பதவுரை :
ஆகவந்தனில் போரில்
பரி குதிரைகளையும்
யானை யானைகளையும்
திண் தேர் பலமுள்ள தேர்களையும்
ஆள் காலாள்களையும்
செற்று அழித்து
இலங்கேசனை அட்ட ராவணனைக் கொன்ற
வல் வில் ஆளா வலிய வில்லை ஆள்கின்ற வீரனே !
கவந்தன் புயம் துணித்தாய் கபந்தனின் தோள்களை வெட்டியவனே !
அரங்கா ரங்க நாதனே !
முளரியாள் தாமரை மலரில் இருக்கும் மஹா லக்ஷ்மியை
ஆக மார்பில் உடையவனே !
ஆள் ஆக வந்த அடிமையாக வந்த
அடியேற்கு அடியேனுக்கு
அந்தம் இல் எல்லை இல்லாத
உன் அடியார்க்கு உன் பக்தர்களுக்கு
அன்பன் ஆவதற்கு அடியவன் ஆவதற்கு
அருள் கருணை செய் !
ஆளாகவந்தவடியேற்கருள்பரியானைதிண்டேர்
ஆளாகவந்தனிற்செற்றிலங்கேசனையட்டவல்வில்
ஆளாகவந்தன்புயந்துணித்தாயரங்காமுளரி-
ஆளாகவந்தமில்லுன்னடியார்க்கன்பனாவதற்கே
பதவுரை :
ஆகவந்தனில் போரில்
பரி குதிரைகளையும்
யானை யானைகளையும்
திண் தேர் பலமுள்ள தேர்களையும்
ஆள் காலாள்களையும்
செற்று அழித்து
இலங்கேசனை அட்ட ராவணனைக் கொன்ற
வல் வில் ஆளா வலிய வில்லை ஆள்கின்ற வீரனே !
கவந்தன் புயம் துணித்தாய் கபந்தனின் தோள்களை வெட்டியவனே !
அரங்கா ரங்க நாதனே !
முளரியாள் தாமரை மலரில் இருக்கும் மஹா லக்ஷ்மியை
ஆக மார்பில் உடையவனே !
ஆள் ஆக வந்த அடிமையாக வந்த
அடியேற்கு அடியேனுக்கு
அந்தம் இல் எல்லை இல்லாத
உன் அடியார்க்கு உன் பக்தர்களுக்கு
அன்பன் ஆவதற்கு அடியவன் ஆவதற்கு
அருள் கருணை செய் !