Announcement

Collapse
No announcement yet.

திருவரங்கக் கலம்பகம் 38

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருவரங்கக் கலம்பகம் 38

    இப்பாடலின் சிறப்பு ? (தயவு செய்து எழுதுங்களேன் !)

    ரங்க மாளிகைக் கருங்கடல் வண்ணனை ,
    லி மாமுகிலை வாலி காலனை ,
    ந்தளூர் உறை எந்தை பெம்மானை ,
    சன் நான்முகன் வாசவன் தலைவனை ,
    ள்ளுவார் உள்ளத்துள் உறை சோதியை ,
    ரகம் நின்றருள் நீரகத்து அடிகளை ,
    வ்வுள் மாயனை தெய்வ நாயகனை ,
    ர் மலி சிகரத்து நீர்மலை ஆதியை ,
    வாய் அரவில் அறிதுயில் அமலனை ,
    ருகால் மொழியிலும் ஒழிகுவை நெஞ்சே !
    த நீர் ஞாலத்து உழலும்
    வியப் பிறப்பில் அழுந்தி வாடுவதே



    Last edited by sridharv1946; 07-05-13, 13:01.

  • #2
    Re: திருவரங்கக் கலம்பகம் 38

    உயிரெழுத்துக்களைத் தொகுத்துக் கொடுத்துள்ள அருமையான பாடல் நீரகத்து நீர்மலை இவற்றை வண்ணப்படுத்தியிருப்பதன் காரணம் என்னவோ? தாங்கள் ஆரம்ப எழுத்துக்களை வண்ணப்படுத்தியதால் சுலபமாக புரிந்துகொள்ள ஏதுவாக இருந்தது நன்றி

    Comment


    • #3
      Re: திருவரங்கக் கலம்பகம் 38

      வண்ணம் மாறி உள்ளவைகள் திவ்ய தேசங்கள் !

      Comment

      Working...
      X