1.ஆபத்திற்குதவா பிள்ளை
2.அரும் பசிக்குதவா அன்னம்
3.தாகத்திற்குதவா தண்ணீ ர்
4.தரித்திரம் அறியா பெண்டிர்
5.கோபத்தை ஒழியா மன்னன்
6.குரு மொழி கேளா சிஷ்யன்
7.பாவத்தை போக்கா தீர்த்தம்
இவை ஏழும் பாழ் என்றோ யரோ சொல்லிக் கேட்டது
2.அரும் பசிக்குதவா அன்னம்
3.தாகத்திற்குதவா தண்ணீ ர்
4.தரித்திரம் அறியா பெண்டிர்
5.கோபத்தை ஒழியா மன்னன்
6.குரு மொழி கேளா சிஷ்யன்
7.பாவத்தை போக்கா தீர்த்தம்
இவை ஏழும் பாழ் என்றோ யரோ சொல்லிக் கேட்டது
Comment