162.அதிருங்கழல்
பதி எங்கிலும் இருந்து விளையாடி
பல குன்றிலும் அமர்ந்த பெருமாளே.
தனனந் தனன தந்த தனதானா
ப ணிந்து னடியேனுன்
அபயம் புகுவ தென்று நிலைகாண
இதயந் தனிலி ருந்து க்ருபையாகி
இடர்சங் கைகள்க லங்க அருள்வாயே
எதிரங் கொருவ ரின்றி நடமாடும்
இறைவன் தனது பங்கி லுமைபாலா
பதியெங் கிலுமி ருந்து விளையாடிப்
பலகுன் றிலும மர்ந்த பெருமாளே
161 குன்றுதோறாடல்
பல மலைகளுக்கும் பொதுவாக வழங்கும் சொல்.
முருகக் கடவுள் மலைக் கடவுளாதலின் அவரை
மலைக் கிழவன், கிரிராஜன், குறிஞ்சி வேந்தன்
என்றும் அழைப்பர்
.

சுருக்க உரை
உன் கழல் அணிந்த திருவடிகளைப் பணிந்து, உன்னிடம் சரணம்
அடைவது எப்போது? நிலை பேற்றை அடைய உன்னிடம் நான்
சரணம் புகுவேன். எனக்கு அருள் புரிந்து, என் துன்பங்களும்,
ஐயங்களும் நீங்க அருள் புரிவாயாக நிகர் இல்லாமல் நடனம் செய்யும் சிவபெருமானின் ஒரு பாகத்தில் உறையும் உமா தேவியின் மகனே, எல்லா மலைத் தலங்களிலும் வீற்றிருக்கும் பெருமாளே, என் இடர்களையும் கலக்கங்களையும் நீக்கி அருள் செய்ய வேண்டும்.