Announcement

Collapse
No announcement yet.

பத்து செகண்ட் கதைகள் ! 2

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பத்து செகண்ட் கதைகள் ! 2

    ட்ஜிட்டல் அம்மா!
    -
    வாட்ஸ் அப் வீடியோக்களைக் காண்பித்து
    குழந்தைக்கு சாதம் ஊட்டுகிறாள் அம்மா!
    -
    கட்டுமாவடி கவி கண்மணி
    -
    -----------------------------


    ரியல் ஃபைட்
    -
    என்னப்பா சண்டை போடுறான்...
    கொஞ்சங்கூட ரியலாவே இல்லை?
    டூப் நடிகரைத் திட்டினார் ரியல் நடிகர்

    -
    அபிஷேக்
    -
    ----------------------------

    -
    கொலைத்திட்டம்
    -
    ஜனங்க நடமாட்டம் அதிகமா இருக்கிற ஸ்பாட்டில்
    வெச்சுப் போட்டுத் தள்ளுங்க, அப்பத்தான் யாரும்
    கண்டுக்க மாட்டாங்க! என்று அடியாட்களுக்கு,
    அறிவுரை வழங்கினான் கூலிப்படைத்தலைவன்!
    -
    ரவி குமார்

    -----------------------------

    நட்பு
    -
    நீ எனக்கு ஃப்ரெண்ட்....இந்தா வாழைப்பழம்.
    பிச்சையெடுகக் கூடாது, சரியா?

    - குழந்தை சொன்னதும் தலையாட்டியது யானை!
    -
    திருமானம் என்.பழனிவேல்
    -
    --------------------------------------

    தொழில் நுட்பம்
    -
    நான் இயக்கிய படத்தின் டீஸரை நெட்டில் இத்தனை
    லட்சம் பேர் பார்த்திருக்காங்களேன்னு நினைச்சா
    சந்தோஷமாத்தான் இருக்கு.

    ஆனா. இதே மாதிரி முழுப் படத்தையும் நெட்டில்
    பார்த்துட்டாங்கன்னா...?
    -வருதப்பட்டார் இயக்குநர்
    -
    சதிஷ்
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart
Working...
X