டூர் போறீங்களா? இதெல்லாம் மறக்காதீங்க...
பயணம் செய்யும்போது எடுத்துச் செல்ல வேண்டிய
ஒரு செக் லிஸ்ட் (அவரவர்கள் தங்களுக்கு ஏற்ப இந்தப்
பட்டியல் மாறுதல் செய்து கொள்ளலாம்)
–
* பயணச் சீட்டு – செல்வதற்கானது
* பயணச்சீட்டு – திரும்பி வருவதற்கானது
* பயணத்தின்போது கேட்டால் காட்டுவதற்கான அடையாள
சான்று (ஓட்டுனர் உரிமம், பான் கார்டு என்பது போல்)
* கடன் அட்டை மற்றும் ஏ.டி.எம். அட்டை.
* செயின் லாக் (ரயில் பயணத்தின்போது சூட்கேஸ்களுக்கான
பாதுகாப்பு)
* பேனா (எழுதுவதற்கும்,ரயில் மின் விசிறி சுற்றாத போது
சுற்ற வைப்பதற்கும்)
* ஒரு டைரி
* பயணத் தகவல்கள் செல்போனில் இருந்தாலும் அவையும்
வெளியூர்களில் சந்திக்க வேண்டியவர்களின் தொலைபேசி
எண்களும் எழுதப்பட்ட ஒரு சிறு நோட்டுப் புத்தகம்.
—
* செல்போன், அதற்குரிய சார்ஜர்
* பயணத்தில் படிக்க சில புத்தகங்கள்
* லேப்டாப், அதற்கான சார்ஜர்.
* பவர் பேங்க் (சார்ஜர் பொருத்த வசதியில்லாதபோது செல்போனில்
சார்ஜ் செய்து கொள்ள)
* உடைகள் – வெளி ஆடைகள், உள்ளாடைகள், துண்டு
* டாய்லட் கிட் – சீப்பு, பற்பசை, டூத் பிரஷ், ஷேவிங் கிரீம், ரேஸர்,
பொட்டு/ஸ்டிக்கர், டியோடரன்ட்,
–
* கைகுட்டைகள்
* வேஷ்டி அல்லது லுங்கி
* ரொக்கப்பணம் (இரண்டாக பிரித்து இரு இடங்களில் வைத்துக்
கொள்ளுங்கள்
* ஷூக்கள்
*ஓவர் கோர்ட், ஸ்வெட்டர், கம்பளி (குளிர் பகுதிக்குச் செல்வதாக
இருந்தால்)
* போகும் இடங்களி்ல எந்தெந்த சுற்றுலாத் தலங்களில் பயணம்
செய்ய வேண்டும் என்பது குறித்த விவரங்கள் (வார விடுமுறை,
திறந்திருக்கும் நேரம், போன்றவை அடங்கிய) கையேடுகள்.
–
* மூக்கு கண்ணாடி
* புகைப்பட கருவி
* தினமும் போட்டுக் கொள்ள வேண்டிய மருந்து, மாத்திரைகள்
* தலைவலி, வயிற்றுவலி, குமட்டல், வயிற்று போக்குக்கு
உண்டான சாதாரண மாத்திரைகள், ஓரிருபேண்ட் எய்ட்.
* வழியில் உரிய உணவு கிடைக்காதபோது உதவும் பழங்கள்,
பிஸ்கட்டுகள்.
நன்றி- மங்கையர் மலர்

Comment