Announcement

Collapse
No announcement yet.

பத்து செக்ண்ட் கதைகள் !

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பத்து செக்ண்ட் கதைகள் !

    விளையாட்டு

    பேயும் சாமியும் சண்டைபோடுற மாதிரி
    புதுசா ஏதாவது வீடியோ கேம் வந்திருக்காப்பா
    என்று கேட்டாள் அபர்ணா!

    கோ.சென்னப்பன்

    ———————————-
    அமைதி

    பஸ்ஸில் ஜன்னல் ஓர சீட் பிடித்து
    அமைதியாக உட்கார்ந்தபடி ஆக்ரோஷமாக
    சண்டை போட்டுக் கொண்டிருந்தான்
    ரகுவரன் ட்விட்டரில்

    கே.மணிகண்டன்

    ——————————–

    வீரன்

    பொங்கல் கரும்பைச்சுவைத்தபடி
    டி.வியில் புதுப்படம் பார்த்துக்
    கொண்டிருந்தான் மாடு பிடி வீரன்.

    ---------------------------------

    அக்கறை

    மண்ணைத் திங்காதே…!
    வயிறு வலிக்கும்’ என்று மகனை அதட்டினார்
    மணல் வியாபாரி

    கி.சாமிநாதன்

    ———————————–


    ஹாஃப் இயர் லீவுல யார் எங்கெங்கே
    போயிருநீங்க’ எனக் கேட்டதும்

    எங்க அப்பாகூட ஏ.டி.எம்.போயிருந்தேன் மிஸ்
    என்றாள் மீனா!
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart
Working...
X