உய்வதற்கு வழி உடையவர் திருவடி !
இராமானுஜர் சொன்ன ஐந்து கடமைகள் !
1. ஸ்ரீபாஷ்யத்தைக் கற்று உணர்ந்து, அதை மற்றவருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும்.
2.அவ்வாறு முடியாவிட்டால், நாலாயிரத் திவ்வியபிரபந்தத்தைக் கற்றுத் தெளிந்து, மற்றவருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும்.
3.அவ்வாறு முடியாவிட்டால், திருமால் கோயில் கொண்டுள்ள திவ்வியதேசம் சென்று, கோயிலைச் சுத்தம் செய்தல், விளக்கேற்றுதல் போன்ற கைங்கர்யங்களைச் செய்ய வேண்டும்.
4.அவ்வாறு முடியாவிட்டால், த்வய மந்திரத்தை அநுசந்திக்க வேண்டும்.
5.அவ்வாறு முடியாவிட்டால் , எம்பெருமான் அடியாரைப் பற்றிக்கொண்டு அவருக்குத் தன்னால் முடிந்த தொண்டு புரிய வேண்டும்.
நன்றி whatsup !