Announcement

Collapse
No announcement yet.

Elephant in Muthai taru

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Elephant in Muthai taru

    Courtesy: Tamil Saivites


    "முத்தைத்தரு" எனத் தொடங்கும் திருப்புகழை நம்மில் பலரும் கேட்டிருப்போம், தெரிந்தும் இருக்கும். முழுவதும் வேண்டாம், அதன் முதல் வரியின்" பொருள் தெரியுமா?


    "முத்தைத் தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண"


    முத்தைத் தரு - முத்துப் போன்ற பற்கள் தெரிய
    பத்தித் திருநகை – அழகான பல்வரிசை காட்டி புன்னகை செய்யும்
    அத்திக்கு இறை - யானைக்கு இறைவன்
    சக்திச் சரவண – வேல்முருகன்


    இந்த யானை எந்த யானை என்று தெரியுமா? அழகாகப் புன்னகைக்கும் தேவகுஞ்சரி – சுரகரி - தேவயானை அம்மையைத் தான் இந்த ஒரு வரியில் இத்தனை அழகாக விவரிக்கின்றார் அருணகிரியார்.
Working...
X