Announcement

Collapse
No announcement yet.

அனுமதி

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • அனுமதி

    தன் மனைவியை காதலியாகவும்
    காதலியை மனைவியாகவும் நினைப்பவன்
    ஒருபோதும் பிற பெண்கள் தன்னை
    "டா" என்று அழைப்பதை அனுமதிக்க மாட்டான்

    தன் கணவனை காதலனாகவும்
    காதலனை கணவனாகவும் நினைப்பவள்
    ஒருபோதும் பிற ஆண்கள் தன்னை
    "டீ" என்று அழைப்பதை அனுமதிக்க மாட்டாள்

  • #2
    Re: அனுமதி

    Excellent Quotes .
    Truely, Such couples are made for each other.
    Viswanathan

    Comment

    Working...
    X