Announcement

Collapse
No announcement yet.

Vishnu in Tiruppugazh

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Vishnu in Tiruppugazh

    7. திருப்புகழ்-115
    இத்தா ரணிக்குள்மநு வித்தாய் முளைத்தழுது
    கேவிக் கிடந்துமடி மீதிற் றவழ்ந்தடிகள்
    ——————————–
    ——————————–
    மத்தா மதக்களிறு பிற்றானு தித்தகுக
    னேதத் திலங்கையினி லாதிக்க முண்டதொரு
    முட்டா ளரக்கர்தலை யிற்றே விழக்கணைக
    ளேதொட் டகொண்டலுரு வாகிச் சுமந்ததிக
    மட்டார் மலர்க்கமல முற்றாசனத் திருவை
    மார்பிற் புணர்ந்த ரகு ராமற்கு மன்புடைய …… மருமகனாகி
    ——————————–
    ——————————–
    வர்க்கா மருப்புழுகு முட்டா திருப்பழநி
    வாழ்வுக் குகந்தடிய ராவிக் குள்நின்றுலவி ……வருபெருமாளே.
    குற்றம் பொருந்திய இலங்கையில் தலைமை கொண்ட முட்டாளாகிய ராவணனுடைய தலை அறுந்து கீழே விழ அம்புகளை ஏவியவரும், மேக நிறத்தை உடையவரும், மிகுந்த வாசனையை உடைய தாமரை மலர் மணம் கொண்ட, ஜனகன் மகளாகிய சீதையை மார்பில் அணைத்த ரகுராமனுக்கு அன்புடைய மருகனாகி,
Working...
X