நியூமராலாஜிஎனும்பெயரில்இன்றும்பலவிதவேடிக்கைகள்நடந்தேறுகின்றன. அப்படிப்பட்டஒருஅனுபவத்தைநம்முடன்பகிர்ந்துகொள்ளும்சத்குரு, ஒருவர்வெற்றியடையநம்பரைநம்புவதுபலன்தருமாஎன்பதைஇங்கேதெளிவாக்குகிறார்.
ரமியான்ஆனராமன்! என்னைப்பார்க்கஒருதொழிலதிபர்வந்திருந்தார். அவருடையபிஸினஸ்கார்டைக்கொடுத்தார். சிறிதுநேரம்என்னுடன்பேசிக்கொண்டிருந்துவிட்டு, அவர்புறப்படும்போதுசற்றுத்தயங்கிநின்றார்.
"சத்குரு, என்னிடம்பேசும்போதுஇடையிடையேரமியான், ரமியான்என்றுசொன்னீர்களே, அந்தமந்திரத்துக்குஎன்னஅர்த்தம்?" என்றுகேட்டார்.
நான்திகைத்துவிட்டேன். அவர்கொடுத்தகார்டைக்காட்டினேன். "அதுதானேஉங்கள்பெயர்? Rhamean என்றுதானேகார்டில்போட்டிருக்கிறது?" என்றேன். "இல்லைசத்குரு... என்பெயர்ராமன். அதைஆங்கிலத்தில்இப்படிஎழுதினால்என்தொழில்சிறப்பாகஇருக்கும்என்றுநியூமராலஜிஜோசியர்தான்மாற்றச்சொன்னார்!"
பொத்துக்கொண்டுவந்ததுசிரிப்புஎனக்கு. விஸ்கிதான்காரணம்சங்கரன்பிள்ளைஒருமுறைகுடித்துவிட்டுக்கலாட்டாசெய்தார். நீதிமன்றத்துக்குஇழுத்துவரப்பட்டார்.
அவரிடம்நீதிபதிசலிப்பாக, "மறுபடிமறுபடியும்கோர்ட்டுக்குவருகிறாயே, வெட்கமாயில்லையா? உன்னைச்சொல்லிக்குற்றமில்லை. எல்லாம்நீகுடிக்கும்விஸ்கிசெய்யும்வேலை!" என்றார்.
உடனே, சங்கரன்பிள்ளை, "உங்களுக்காவதுஉண்மைக்காரணம்தெரிந்திருக்கிறதே! என்மனைவிவிஸ்கியைச்சொல்லாமல்என்னையேகுற்றம்சாட்டுகிறாள்" என்றார். இப்படித்தான்சிலர், பழியையார்மீதுபோடலாம்என்றுஅலைகிறார்கள்.
தோற்றுப்போனால், உடனேஜாதகக்கட்டங்களையும், என்ஜோசியத்தையும்துணைக்குச்சேர்த்துக்கொள்வதா?
உங்கள்கையாலாகாத்தனத்தைஅவர்கள்அல்லவாபயன்படுத்திக்கொள்கிறார்கள்?
தோல்விக்குஉண்மையானகாரணம்உங்கள்முட்டாள்தனமல்லவா?
எந்தஎண்முக்கியம்?என்னிடம்ஒருபழையமாருதிகார்இருந்தது. ஒருவர்அதைவாங்கவிரும்பினார்.
"சுவாமிஜி, உங்கள்கார்எண்எனக்குமிகஅதிர்ஷ்டமாகஇருக்கும். என்னவிலைசொன்னாலும்வாங்கிக்கொள்கிறேன்" என்றார்.
சிரித்தேன்."எந்தஎண்களைச்சொல்கிறீர்கள்? பதிவுஎண்களையா? இன்ஜின்எண்களையா?" என்றேன்.
அவர்குழம்பினார்.
பின்புபோய், தனதுஜோசியரைக்கேட்டுக்கொண்டுவந்தார்.
"பதிவுஎண்தான்முக்கியமாம்! ஆங்கிலஎழுத்துக்கெல்லாம்ஏதேதோஎண்ணிக்கைபோட்டுக்கூட்டிச்சொன்னார்" என்றார்.
ஜோசியர்குறிப்பிட்டதேதியில், குறிப்பிட்டநேரத்தில், 99,999 ருபாய்பணம்கொடுத்தார்.
பேசியதொகையில்ஒருரூபாய்குறைவாகஇருக்கிறதேஎன்றுதப்பாகநினைக்காதீர்கள். இதுதான்எனக்குராசியானதொகை" என்றவர், குறைந்தஅந்தஒருரூபாய்க்குப்பதிலாகவிலைஉயர்ந்தபரிசுப்பொருள்ஒன்றைக்கொடுத்தார்.
"இதெல்லாம்இருக்கட்டும். முதலில்காரைஓட்டிப்பாருங்கள். நிறையபாகங்கள்வெலவெலத்திருக்கும். திருப்தியாகஇருந்தால்பிறகுவாங்கிக்கொள்ளுங்கள்" என்றேன்.
தனக்குராசியானஎண்தான்முக்கியம்என்றுகாரைகையோடுவாங்கிக்கொண்டுபோய்விட்டார்.
ஒரேமாதம்தான்... அவர்அந்தக்காரைவிற்றுவிட்டார்.
காரணம்என்னதெரியுமா?
ஒருமுறைஅவர்காரைஓட்டிச்செல்லும்போது, முன்இருக்கையின்ஸ்பிரிங்விடுபட்டு, பின்னால்சாய்ந்துவிட்டதாம். ஏதோஅமானுஷ்யசக்திதான்அவரைப்பின்னாலிருந்துஇழுத்ததுஎன்றுபயந்து, காரையேவிற்றுவிட்டார்.
காரைஎடுத்துக்கொண்டுபோனபோது, கோயில்வாசலில்அவர்உடைத்ததேங்காய்க்குப்பலனில்லை. நசுக்கியஎலுமிச்சைகள்வீண்.
முக்கியமாக, அவருடையராசிஎண்அவரைக்கைவிட்டுவிட்டதே!
கிழமைகளும், தேதிகளும், எண்களும்நம்வசதிகளுக்காகநாம்உருவாக்கியவை. அவையாநம்வாழ்க்கையைத்தீர்மானிப்பது?
அவரைப்போல்எதற்கெடுத்ததாலும்ஆரூடம்பார்ப்பவர்கள்இருக்கிறார்கள்.
உயிரோடுஇருக்கும்நீங்கள்செய்யும்முட்டாள்தனங்களுக்கெல்லாம்உயிரற்றகிரகங்களைக்காரணமாக்குவதுஎப்பேர்ப்பட்டகோழைத்தனம்?
மற்றகிரகங்களின்அதிர்வுகள்பூமியின்மீதுசிறிதளவுபாதிப்பைஏற்படுத்தும்தான். ஆனால், மனதில்சமநிலையில்இருப்பவர்களைஇந்தகிரகஅதிர்வுகள்எந்தவிதத்திலும்பாதிக்கமுடியாது.
எதையோசெய்யஆசைப்பட்டுஜோசியரிடம்போவீர்கள். வெற்றிகிடைக்கும்என்றுஅவர்சொல்லிவிட்டால், அலட்சியத்தால்முழுத்திறமைகாட்டமாட்டீர்கள். வெற்றிகிடைக்காதுஎன்றுஅவர்சொன்னாலும், சலிப்பினால்முழுமூச்சுடன்ஈடுபடமாட்டீர்கள். பின்எதற்குஜோசியரிடம்போவது?
அரைகுறையாகவேலைசெய்தால், விரும்பியதுஎப்படிக்கிடைக்கும்?
ஆசைப்பட்டதைஅடையவேண்டுமானால், உங்கள்திறமையைவளர்த்துக்கொள்ளுங்கள். விளையாடுவதற்குமுன்பாகவேமுடிவைத்தெரிந்துகொள்ளநினைக்காதீர்கள். உங்கள்செயல்களுக்கானபொறுப்பைநீங்களேஏற்றுக்கொள்ளத்துணியுங்கள்!

Comment