Announcement

Collapse
No announcement yet.

Type in English to get in Tamil

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • #31
    Re: Type in English to get in Tamil

    Dear Sir,
    Thank you very much i have followed your instructions and able to type in thanglish there was a slight confussion while typing ambige but when i corrected it as ampike i could get it correct as i wanted அம்பிகே

    Comment

    • #32
      Re: Type in English to get in Tamil

      ஸ்வாமின் தாங்கள் ஒருவர்தான் என்னைபோன்ற பூரா கணிணி விபரம் தெரியாதவர்களுக்கு நன்றாக சொல்லிக்கொடுக்கிறீர்கள். அடியேன் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் .

      Comment

      • #33
        Re: Type in English to get in Tamil

        ஶ்ரீ:
        மிக்க நன்றி.
        அடியேனுக்குத் தெரிந்ததை மற்றவர்களுக்குத் தெரியச்செய்வதில் அடியேனுக்கு ஒரு சந்தோஷம்.
        ஒருவேளை அடியேனுக்கு இவ்வளவு தெரிந்திருக்கிறது என்று மற்றவர் தெரிந்துகொள்ளவேண்டும்
        என்ற மனவெழுட்சியாகக்கூட இருக்கலாம், இந்த விஷயத்தில் ஒருவரால் தன்னைத் தானே சரியாகப்
        புரிந்துகொள்ள இயலாது என்பது அடியேன் அபிப்ராயம்.
        எது எப்படியோ நாலுபேருக்கு நல்லது நடந்தால் சரி.
        தாஸன்,
        என்.வி.எஸ்

        Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
        please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
        Encourage your friends to become member of this forum.
        Best Wishes and Best Regards,
        Dr.NVS

        Comment

        • #34
          Re: Type in English to get in Tamil

          ஸ்ரீமன்
          தெரியாத ஒருவருக்கு ஒரு விஷயத்தை புரியும்படி சொல்லிக்கொடுத்தல்சாதாரணம் அல்ல அதிலும் அதே விஷயத்தில் மீண்டும் மீண்டும் சந்தேகம் கேட்கும் என்னைப்போன்றவர்க்கும் சலிக்காமல் பதில் தருவது அசாதரணம்.மிக்க நன்றி தங்களது இந்த சேவை தொடரட்டும்

          Comment

          • #35
            Re: Type in English to get in Tamil

            ஶ்ரீ:
            மிக நன்றாக தமிழில் தட்டச்சு செய்கிறீர்களே!
            பார்க்கவே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
            தமிழாவை உபயோகித்துதானே தட்டச்சு செய்துள்ளீர்கள்.
            தற்போது தாங்கள் நேரடியாக இந்த இணைய தளத்திலேயே தட்டச்சு செய்யலாம்?!
            வேறு இடத்தில் தட்டச்சு செய்து, பின்னர் அவற்றை பதிவெடுத்து, இங்கே ஒட்ட வேண்டிய அவசியமே இல்லை.
            அப்படித்தானே செய்கிறீர்கள்?!
            நன்றி!
            என்.வி.எஸ்

            Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
            please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
            Encourage your friends to become member of this forum.
            Best Wishes and Best Regards,
            Dr.NVS

            Comment

            • #36
              Re: Type in English to get in Tamil

              ஶ்ரீ:
              தாஙகள் கூறுவது முற்றிலும் சரியே நேரடியாகவே தமிழாவை உபயோகித்துதான் தட்டச்சு செய்கிறேன் இது இல்லாமல்NHM Writer ம் இறக்குமதி செய்துள்ளேன் நன்றி தங்களுக்கும் நமது அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது உளம் கனிந்த விஜய வருட புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
              Last edited by soundararajan50; 12-04-13, 15:13.

              Comment

              • #37
                Re: Type in English to get in Tamil

                Mama, I cant type in Tamil here ........I am typing some other place and then pasting here. please can you tell from where I have to type to get Tamil?
                என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                http://eegarai.org/apps/Kitchen4All.apk

                http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                Dont work hard, work smart

                Comment

                • #38
                  Re: Type in English to get in Tamil

                  Originally posted by krishnaamma View Post

                  க்ருஷ்ணாம்மா,
                  தமிழில் தட்டச்சு செய்ய அவரவர் கம்ப்யூட்டரில்தான் வசதி இருக்கவேண்டும்,
                  இல்லையென்றால் மொழிமாற்றி எதையாவது உபயோகித்து அதில் டைப் செய்ததை காப்பி செய்து
                  இங்கே பேஸ்ட் செய்யவேண்டும். வேறு வழியே இல்லை.
                  ஒரே ஒரு முறை மட்டும் சிரமத்தைப் பாராமல்
                  இந்த திரியை (த்ரட்டை) தொடக்கத்திலிருந்து படித்து
                  எதாவது ஒரு கீமேனை பதிவிறக்கம் செய்து தங்கள் கம்ப்யூட்டரில் நிறுவிக்கொள்ளவும்
                  அதன்பிறகு தாங்கள் எங்கு வேண்டுமானாலும் நேரடியாகத் தமிழில் தட்டச்சு செய்யலாம்.

                  எனக்குப் பிடித்தது, வசதியாக இருப்பது தமிழாவின் ஈகலப்பை கீமேன்
                  அதை டவுன்லோட் செய்யும் லிங்க் கீழே தந்துள்ளேன் பதவிறக்கம் செய்து உபயோகித்துப் பார்க்கவும்.
                  நன்றி,

                  குறிப்பு:- அடியேனுடைய மூத்த தமையானார் (13ம் தேதி) பரமபதித்ததால் கடந்த சில நாட்களாக
                  எந்தப்பதிவையும் செய்ய இயலாமல் இருக்கிறேன். தற்செயலாகத் தங்கள் பதிவை பார்க்க நேர்ந்தது
                  உடனே பதில் அளித்தேன்.
                  மற்ற பதிவுகளை சில நாட்கள் சென்றுதான் பார்க்கவேண்டும்.
                  என்.வி.எஸ்

                  click here to download ekalappai

                  Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
                  please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
                  Encourage your friends to become member of this forum.
                  Best Wishes and Best Regards,
                  Dr.NVS

                  Comment

                  • #39
                    Re: Type in English to get in Tamil

                    //தமிழில் தட்டச்சு செய்ய அவரவர் கம்ப்யூட்டரில்தான் வசதி இருக்கவேண்டும்,
                    இல்லையென்றால் மொழிமாற்றி எதையாவது உபயோகித்து அதில் டைப் செய்ததை காப்பி செய்து
                    இங்கே பேஸ்ட் செய்யவேண்டும். வேறு வழியே இல்லை.//

                    இல்ல மாமா, நாம் தினமலரில் அடிப்பது போல எங்கள் சைட் இல் அடிக்கிறோமே, வேண்டுமானால் நான் அந்த சைட் முகவரி தருகிறேன், மேலும் நீங்கள் அதன் நிறுவனர் சிவாவை தொடர்பும் கொள்ளலாம். எப்படி செய்தார் என்று தெரிந்து கொள்ள, ரொம்ப சுலபமாய் இருக்கு மாமா ...உங்களுக்கு முடியும்போது இந்த சைட் போய் பாருங்கள்.

                    www.eegarai.net

                    //குறிப்பு:- அடியேனுடைய மூத்த தமையானார் (13ம் தேதி) பரமபதித்ததால் கடந்த சில நாட்களாக
                    எந்தப்பதிவையும் செய்ய இயலாமல் இருக்கிறேன். தற்செயலாகத் தங்கள் பதிவை பார்க்க நேர்ந்தது
                    உடனே பதில் அளித்தேன்.
                    மற்ற பதிவுகளை சில நாட்கள் சென்றுதான் பார்க்கவேண்டும்.
                    என்.வி.எஸ்//

                    மனசுக்கு வருத்தமாய் இருக்கு மாமா ............அவர் காரியங்கள் தான் முக்கியம் நீங்க மெல்ல வந்து இங்கு மற்ற பதிவுகள் பாருங்கோ
                    Last edited by krishnaamma; 20-05-15, 17:57.
                    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                    http://eegarai.org/apps/Kitchen4All.apk

                    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                    Dont work hard, work smart

                    Comment

                    • #40
                      Re: Type in English to get in Tamil

                      ஶ்ரீ:
                      நன்றி க்ருஷ்ணாம்மா,
                      அந்தத் தளத்தைச் சென்று பார்த்தேன்
                      அதில் உறுப்பினராக பதிவும் செய்து உபயோகித்துப் பார்த்தேன்
                      நன்றாகத்தான் செய்திருக்கிறார்கள்.
                      அடியேனும் முயற்சித்துப் பார்க்கிறேன்.
                      எனினும் அந்த போரத்தின் சாப்ட்வேர் வேறு phpb (இலவசம்)
                      நம்முடையது vbulletin பணம் செலுத்தி வாங்கியது.

                      அந்த சாப்ட்வேர் இணைய தளத்தில் தமிழில் தட்டச்சு செய்வதற்கான
                      ப்ளக்கின் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
                      எனினும் அடியேன் வேறு ஏதாவது வகையில் முயற்சித்துப் பார்க்கிறேன்.

                      குறிப்பு:- ஏனோ இந்தப் பாடல் வரிகள் ஞாபகம் வருகின்றன ...
                      "எனக்காக நீ அழலாம் இயற்கையில் நடக்கும் நீ எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும்
                      நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு – அதை

                      நமக்காக நம் கையால் செய்வது நன்று"

                      தாஸன்,
                      என்.வி.எஸ்

                      Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
                      please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
                      Encourage your friends to become member of this forum.
                      Best Wishes and Best Regards,
                      Dr.NVS

                      Comment

                      • #41
                        Re: Type in English to get in Tamil

                        இந்த இங்கிலீஸ் தமிழ் விவாதம் பற்றி எனக்கு தலை வால் எதுவுமே தெரியவில்லபழைய படமொன்றில் சந்திரபாபு பாடிய பாட்டு தா ன் ஞாபகத்தில் வருகிறது. "ஒன்றுமே புரியலே உலகத்திலே என்னமோ நடக்குது மர்மமா இருக்குது எதுவுமே தெரியலே "

                        Comment

                        • #42
                          Re: Type in English to get in Tamil

                          Dear PSN,
                          Krishaamma wanted to know whether she can type Tamil posts directly in this site. Magazines like Dinamalar,Kumudam,Vikatan etc., If I remember correctly, for comments/feedback. There using your normal english keyboard you can type "say Tamil" and you get on the screen ,தமிழ்,directly. instead of using separate software for Tamil fonts,write,copy and paste.
                          bmbcadmin has suggested users to visit some pages for downloading the same in user's computer so that we can post directly in tamil,typing in english.
                          Hope it is somewhat clear to you about what is going on.
                          Varadarajan
                          நல்லா படிச்சவங்க நாலு பேறுசொன்னாங்க..... கேட்டுக்கோங்க ..முடிஞ்சா செய்யுங்க.

                          Comment

                          • #43
                            Re: Type in English to get in Tamil

                            Originally posted by R.Varadarajan View Post

                            Thanks Mamaa .................ரொம்ப சரி மாமா, நாம் அங்கு 'தங்கலிஷில்' டைப் செய்தால் அது தமிழில் வந்து விடும். அடிக்கவும் எளிது. அது தான் மாமாவை பார்க்க சொன்னேன். இவ்வளவு அழகாய் ஒரு தளம் நடத்தறார்.......இதுவா அவருக்கு பிரமாதம்?.......அது தான் ஒரு சின்ன சஜஷன் சொன்னேன்
                            என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                            http://eegarai.org/apps/Kitchen4All.apk

                            http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                            Dont work hard, work smart

                            Comment

                            • #44
                              Re: Type in English to get in Tamil

                              Originally posted by bmbcAdmin View Post
                              ஶ்ரீ:
                              நன்றி க்ருஷ்ணாம்மா,
                              அந்தத் தளத்தைச் சென்று பார்த்தேன்
                              அதில் உறுப்பினராக பதிவும் செய்து உபயோகித்துப் பார்த்தேன்
                              நன்றாகத்தான் செய்திருக்கிறார்கள்.
                              அடியேனும் முயற்சித்துப் பார்க்கிறேன்.
                              எனினும் அந்த போரத்தின் சாப்ட்வேர் வேறு phpb (இலவசம்)
                              நம்முடையது vbulletin பணம் செலுத்தி வாங்கியது.

                              அந்த சாப்ட்வேர் இணைய தளத்தில் தமிழில் தட்டச்சு செய்வதற்கான
                              ப்ளக்கின் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
                              எனினும் அடியேன் வேறு ஏதாவது வகையில் முயற்சித்துப் பார்க்கிறேன்.

                              குறிப்பு:- ஏனோ இந்தப் பாடல் வரிகள் ஞாபகம் வருகின்றன ...
                              "எனக்காக நீ அழலாம் இயற்கையில் நடக்கும் நீ எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும்
                              நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு – அதை

                              நமக்காக நம் கையால் செய்வது நன்று"

                              தாஸன்,
                              என்.வி.எஸ்
                              ஒ...சரி மாமா, நான் முதலில் கடைசி பதிவை பார்த்து பதில் போட்டுவிட்டேன்....மன்னிக்கணும்.
                              .
                              .
                              .
                              நீங்க ஈகரை யை பார்த்தீங்களா? எந்த பேரில் register செய்தீர்கள் ? , நான் உங்களை அங்கு பார்க்கலையே மாமா?
                              என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                              http://eegarai.org/apps/Kitchen4All.apk

                              http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                              Dont work hard, work smart

                              Comment

                              • #45
                                Re: Type in English to get in Tamil

                                ஸ்ரீ வரதராஜன் ஸ்வாமின் என்னை விட்டுவிடும் .நான் கொஞ்சம் மந்தம் .சத்யமாக எனக்கு ஒன்நும் புரியலை

                                Comment

                                Working...
                                X