Announcement

Collapse
No announcement yet.

Type in English to get in Tamil

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • #16
    Re: Type in English to get in Tamil

    Originally posted by bmbcAdmin View Post
    ஶ்ரீ:
    மிக மிக நன்றி.
    ஆனால் எனக்கு அதில் டைப் பண்ணத் தெரியாது.
    சிறு வயதிலேயே தமிழ் ஆங்கிலம் இரண்டும் முறைப்படி டைப் செய்ய இன்ஸ்டிடியூட்டில் சென்று
    கற்றுக்கெர்ண்டதால் என்னால் தங்கிலீஷில் டைப் செய்ய முடிவதில்லை.

    இதற்காக தமிழ் டைப் ரைட்டர் கீபோர்ட் ஒன்று "தமிழா - ஈகலப்பை" என்ற சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்துள்ளேன்.
    அது இருந்தால் இதுபோன்று வேறு இடத்தில் டைப் செய்யத் தேவையில்லை,
    நாம் கம்ப்யூட்டர் ஆன் பண்ணி உள்ளே வந்ததும் ஒருமுறை அதை இயக்கிவிட்டுவிட்டால் போதும்
    (அல்லது ஒவ்வொரு முறையும் கம்ப்யூட்டர் இயங்கும்போது தானாக ஸ்டார்ட் ஆகுமாறு ஸ்டார்டப்பில்
    செட்டிங் செய்துகொள்ளலாம்)
    பிறகு தமிழுக்கும் ஆங்கிலத்துக்கும் மாறி மாறி டைப் செய்ய F2 கீயை மட்டும் ப்ரஸ் செய்தால் போதும்.
    நன்றி.
    இதை இன்ஸ்டால் செய்ய கீழே உள்ள லிங்கைப் பயன்படுத்தவும்.

    Click here to install Thamizha Ekalappai
    regs,
    nvs
    நானும் ஆங்கில த்தில் டைபிங் ஹையர் பாஸ் செய்து இருக்கேன். என்றாலும் எனக்கு 'தங்கிலிஷில் ' அடிப்பதும் பிடிக்கும் I am aslo having e-kalappai in my computer
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart

    Comment


    • #17
      Re: Type in English to get in Tamil

      Originally posted by soundararajan50@gmai
      Respected Sir,
      Can you be kind enough to guide me the link from where i can down load
      Tamil typing

      Thanks with regards
      What is private in it?
      You can ask it in the forum itself.
      I have posted lot of message for Tamil Typing
      let me give all the links in the forum for the benefit of all members
      under Tamil Contents.
      regs,
      nvs


      Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
      please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
      Encourage your friends to become member of this forum.
      Best Wishes and Best Regards,
      Dr.NVS

      Comment


      • #18
        Re: Type in English to get in Tamil

        On 8 April 2013 20:12, Soundara Rajan <soundararajan50@gmail.com> wrote:


        டியர் சார்
        கூகிள் க்ரோம் ல தமிழ் டைபிங்க டவுன்லோட் பண்ணிட்டேன் ஆனால் அதன் செயல் முறையை எப்படி அறிவது யென்று தெரியவில்லை


        டியர் திருவாளர் சௌந்தரரர்ன்,

        மேலே கண்டுள்ள தமிழ் செய்தியை எப்படி டைப் செய்தீர்கள் என்று தெரிவிக்கமுடியுமா?

        மேலும், தாங்கள் டவுன்லோட்செய்த இணைய முகவரியை அடியேனுக்கு அனுப்பினால்

        அடியேனும் டவுன்லோட் செய்து பார்த்து முடிவை அறிவிக்க இயலும்.

        ஏனென்றால் நாளுக்கு நாள் செயல்முறைகளில் மாறுபாடு ஏற்படுகின்றன.

        எப்போதும் தங்களுக்கு உதவிசெய்ய காத்திருக்கிறேன்.

        ஆனால்,

        தாங்கள் இவற்றை போரத்திலேயே பதிவு செய்தால் மற்றும் பலருக்கு இந்த தகவல்கள் உதவிகரமாக இருக்கும்.

        நாலு பேருக்குத் தெரியக்கூடாத ரகசிய தகவல்களை பகிர்ந்துகொள்வதற்கு மட்டும் ப்ரைவேட் மெஸேஜை உபயோகிக்கவும்.

        நன்றி,

        என்.வி.எஸ்


        Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
        please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
        Encourage your friends to become member of this forum.
        Best Wishes and Best Regards,
        Dr.NVS

        Comment


        • #19
          Re: Type in English to get in Tamil

          சார் தங்களுடய போஸ்ட் 3 இன் படி கூகிள் இன்புட் டூல்ஸ் ஃபார் விண்டோஸ் சென்று அதில் கூறியபடி டவுன்லோட் செய்தேன் இப்போது கூகிள் கிறோமில் கூகிள் சர்ச்சில் தமிழ்.இந்தியா டைபிங்க் .காம் மூலம் டைப் செய்து காப்பி செய்து பேஸ்ட் செய்துள்ளேன் இதையே ஃபயர்ஃபாக்ஸில் டைப் செய்தால் தமிழுக்கு மாறவில்லை ஃபயர்ஃபாக்ஸில் டவுன்லோட் செய்யும் முறை எனக்கு புரியவில்லை

          Comment


          • #20
            Re: All type of Tamil Keyboard Converter

            Dear Sir ,
            How to save the above page

            Comment


            • #21
              Re: Type in English to get in Tamil

              ஶ்ரீ:
              இந்த பிரச்சினைகள் எல்லாம் இல்லாமல் உங்கள் கம்ப்யூட்டரில் எல்லா இடங்களிலும் தமிழில்
              டைப் செய்ய வசதியானது, ஒரே ஒரு ப்ரோக்ராம் கொண்டு அனைத்து இடங்களிலும் டைப் செய்யலாம்
              எனவே "தமிழா ஈகலப்பை" சாப்ட்வேரை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் ஒரு முறை செய்துவிட்டு
              அதை விண்டோஸ் செயல்பாட்டுக்கு வரும்போது தானாகவே செயல்படும்படி அமைத்துக்கொண்டுவிட்டால், F2 கீயை ஒரு முறை அழுத்துவதன் மூலம் தமிழுக்கும் ஆங்கிலத்துக்கும்
              மாறி, மாறி எளிமையாக டைப் செய்யலாம்.

              கீழே உள்ள இணைப்பை பயன்படுத்தி டவுன்லோட் செய்துகொள்ளவும்.
              http://www.thamizha.com/system/files...-installer.exe
              மேலே உள்ள லிங்கை உபயோகித்து டவுன்லோட் செய்துகொண்டு கீழே உள்ள வீடியோவை ஒருமுறை பாருங்கள், எப்படி இன்ஸ்டால் செய்வது என்று செய்முறையில் காட்டியிருக்கிறேன்.


              Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
              please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
              Encourage your friends to become member of this forum.
              Best Wishes and Best Regards,
              Dr.NVS

              Comment


              • #22
                Re: Type in English to get in Tamil

                ஶ்ரீ:
                மேலும் ஒரு தகவல்:-
                இந்த தமிழா சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்துகொண்டால், நீங்கள் வேறு இடத்தில் டைப் செய்து பின்னர் காப்பி செய்து இங்கே கொண்டுவந்து பேஸ்ட் செய்யவேண்டிய அவசியம் கிடையாது, நேரடியாக எந்த ப்ரவுசர் ஆனாலும், இந்த எடிட்டருக்குள்ளாகவே, தமிழிலும் ஆங்கிலத்திலும் மாறி, மாறி டைப் செய்யலாம்.
                மேலும் இந்த சாப்ட்வேரில் டைப்ரைட்டர், தமிழ்99, போனடிக் என்று 4விதமான தேர்வுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து வசதியானதைக்கொண்டு டைப் செய்யலாம்.
                நன்றி.
                என்.வி.எஸ்


                Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
                please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
                Encourage your friends to become member of this forum.
                Best Wishes and Best Regards,
                Dr.NVS

                Comment


                • #23
                  Re: Type in English to get in Tamil

                  Originally posted by bmbcAdmin View Post
                  ஸ்வாமின் கூகுள் உள்ளீட்டு கருவியை உபயோகப்படுத்தலாம் என்றால் எல்லாம் தமிழில் சொல்லப்பட்டு இருக்கிரது.ஆங்கிலத்தில் சொல்லீருந்தால் மிகவும் சுலபமாக புரிந்துகொண்டு செயல்
                  பட்டு இருக்கமுடியும்.என்னால் எதுவும் செய்யமுடியவில்லை.இப்போது நான் உபயோகிக்கும் சாப்ட்வேர் மிகவும் நன்றாக வேலை செய்கிறது. அதையே நான் உபயோகிக்கிரேன்.

                  Comment


                  • #24
                    Re: Type in English to get in Tamil

                    ஶ்ரீ:
                    அன்புடையீர்,
                    சற்று முயற்சி செய்து, மேலே கண்டுள்ள சன்னலில் (விண்டோவில்) உள்ள பக்க இழுவை சட்டத்தை (சைட் ஸ்க்ரோல் பார்) சற்று கீழே இழுத்துப் பார்திருந்தீர்களானால், தேவையான மொழியைத் தேர்ந்தெடுக்கும் வசதி அளிக்கப்பட்டிருப்பதைப் பார்த்திருக்கலாம்.

                    தற்போது முயற்சித்துப் பார்க்கவும்.
                    அன்புடன்
                    என்.வி.எஸ்


                    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
                    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
                    Encourage your friends to become member of this forum.
                    Best Wishes and Best Regards,
                    Dr.NVS

                    Comment


                    • #25
                      Re: Type in English to get in Tamil

                      ஸ்வாமின்,தாங்கள் எவ்வளவுதான் சொன்னாலும் எந்த புதிய முறையும் சரிப்பட்டுவரவில்லை. நீர் 7/8
                      மாதத்திற்க்கு முன் ஒரு நல்லவசதியை. செய்துகொடுத்தீர்கள்.அதை ஏன் எடுத்துவிட்டீர்கள் என்று தெரியவில்லை. அந்த வசதி நல்ல படி சேவை செய்துவந்ததே. ஏதாவது பிரச்சினை வந்ததா? அதையே மறுபடி கொண்டு வர வேண்டுகிறேன்.எல்லா அங்கத்தினர்களும் மகிழ்ச்சி அடைவார்கள் என்பது திண்ணம்
                      இதைப்பற்றி ஆலோசிக்கவேண்டியது நீங்கள்தான்.நாங்கள் கட்டாயப்படுத்தமுடியாது. தங்கள் உசிதமபோல் செய்யவும்.

                      Comment


                      • #26
                        Re: Type in English to get in Tamil

                        Sri:
                        Few days ago we faced some database error problem,
                        to overcome that problem I tried blocking several plug ins like that.
                        Now I am releasing one by one by getting responses from users.
                        thanks,
                        nvs


                        Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
                        please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
                        Encourage your friends to become member of this forum.
                        Best Wishes and Best Regards,
                        Dr.NVS

                        Comment


                        • #27
                          Re: Type in English to get in Tamil

                          Dear sir,
                          I have installed thamizha as per video when i did try in note pad only tamil letters are coming i don't know tamil typing i know only thanglish now what to do is that installation is waste for me or is there any way to lean tamil typing plesse advice

                          Comment


                          • #28
                            Re: Type in English to get in Tamil

                            ஸ்வாமின் இன்று காலையில் தான் எனது வேண்டுகோளை விடுத்தேன். அதற்கு செவி சாய்த்து உடனடியாக பழைய மிக நல்ல வசதியை மறு படி கொண்டுவந்ததற்கு மற்ற அங்கத்தினர்கள் சார்பாக பல கோடி நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் .இந்த தமிழ் பக்கம் பழைய இன்று மறுபடி கொண்டுவந்த
                            வசதியை பயன்படுத்தி அனுப்புகிறேன்.மீண்டும் நன்றியுடன்
                            நரசிம்ஹன்

                            Comment


                            • #29
                              Re: Type in English to get in Tamil

                              Originally posted by soundararajan50@gmai View Post
                              Dear sir,
                              I have installed thamizha as per video when i did try in note pad only tamil letters are coming i don't know tamil typing i know only thanglish now what to do is that installation is waste for me or is there any way to lean tamil typing plesse advice
                              Dear Mr.Soundararajan,
                              You have to call the Tamizha software by double clicking on its icon found in your desktop every time after starting windows.
                              See in the left side picture, the icon is in the red round (I rounded), which is in blue colour, which indicates, it is ready for use and now you type in notepad or Microsoft word any such application, you will be able to type in Tamil.

                              Right click on that Icon and you will get a small window, in which you could click on the "Settings" menu,
                              it will open another window, from that window you click on the "Phonetic Keyboard" tab which also fondly called Thanglish.

                              Now you can type in Thanglish where ever you want.
                              Use the F2 Key (of your keyboard) to switch between Tamil and English.
                              regs,
                              nvs


                              Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
                              please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
                              Encourage your friends to become member of this forum.
                              Best Wishes and Best Regards,
                              Dr.NVS

                              Comment


                              • #30
                                Re: Type in English to get in Tamil

                                Originally posted by P.S.NARASIMHAN View Post
                                ஸ்வாமின் இன்று காலையில் தான் எனது வேண்டுகோளை விடுத்தேன். அதற்கு செவி சாய்த்து உடனடியாக பழைய மிக நல்ல வசதியை மறு படி கொண்டுவந்ததற்கு மற்ற அங்கத்தினர்கள் சார்பாக பல கோடி நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
                                நரசிம்ஹன்
                                நன்றி!
                                நமஸ்காரம்,
                                ஒவ்வொரு போஸ்டிங்கிலும் வலது புறம் Font Size + மற்றும் - என்று பட்டன் காணப்படுகிறதே
                                கவனித்தீர்களா? உபயோகித்துப் பார்த்தீர்களா?
                                ப்ளஸ் அழுத்தினால் எழுத்துக்கள் பெரிதாகும்.
                                - அழுத்தினால் எழுத்துக்கள் மட்டும் சிறிதாகும்.
                                தேவையான இடத்தில் எழுத்துக்களை சூம் பண்ணி படிப்பதற்காக இதை ஏற்படுத்தியுள்ளேன்.
                                நன்றி,
                                தாஸன்,
                                என்.வி.எஸ்


                                Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
                                please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
                                Encourage your friends to become member of this forum.
                                Best Wishes and Best Regards,
                                Dr.NVS

                                Comment

                                Working...