நாடக வடிவில்-திருவாய்மொழி 9-7
ஸ்வாமின்
எம்பெருமானை அடையத்துடிக்கும் ஸ்வாமி நம்மாழ்வார், பெருமான்பால் தமக்குள்ள காதலை திருவாய்மொழியில் பல பல பாசுரங்களாலே பல பல விதமாகத் தெரிவிக்கின்றார். இப்பாசரங்கள் மிகவும் ரஸிக்கத்தக்கவை. இவைகளிலே ஒன்பதாம் பத்திலிருந்து பத்துப்பாசுரங்கள், நீங்கள் ரஸிக்க, நாடக வடிவத்தில் இணைக்கப்பட்டுள்ளது
தாஸன்
ரகுநாதன்
