Announcement

Collapse
No announcement yet.

சிரித்து வாழவேண்டும்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • சிரித்து வாழவேண்டும்

    பூச்சி night walking போச்சு .
    ஒரு பூச்சிக்கு ரொம்ப குளிரிச்சு ,
    இன்னொரு
    பூச்சிக்கு குளிர்ல ,Why?
    அது "கம்பளி பூச்சி "
    எப்புடி !!! ??????? நாங்கெல்லாம் பூச்சிக்கே காட்சிக் காட்டுவோம்ல.

  • #2
    Re: சிரித்து வாழவேண்டும்

    Early morning "KADIYA?"
    Pannunga saar pannunga.
    varadarajan

    Comment


    • #3
      Re: சிரித்து வாழவேண்டும்

      என்ன வரதராஜன் சார் . உங்களை ரொம்ப நாளா காணவே இல்லையே எங்கே சார் போயிருந்தீர். ஆமாம் உங்களுக்கு பூச்சி ஜோக் பிடிக்கவில்லையா ? ஏன் சார்.? மற்ற ஜோக்குகளை பற்றி உங்கள் அபிப்ராயம் என்ன?

      Comment


      • #4
        Re: சிரித்து வாழவேண்டும்

        விவாகரத்து....!!! [ tvk ]



        கோர்ட்டில் அந்த விவாகரத்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது.

        பிரதிவாதியான மனைவி தன் கணவர் தன் மேல் அபாண்டமாகப் பழி போட்டு இந்த விவாகரத்தைக் கேட்டிருப்பதாக வாதாடியதைத் தொடர்ந்து விசாரணை ஆரம்பமாயிற்று.

        அரசாங்க வக்கீல் குறுக்கு விசாரணையை ஆரம்பித்தார்.

        “அடிப்படையில் உங்களுக்குள் என்ன பிரச்சினை?”
        “அடுப்படியில பிரச்சினை எதுவும் இல்லைங்க”
        “ப்ச்.. உங்களுக்கிடையில் என்ன தகராறு?”
        “எங்க கடையில தகராறு எதுவுமில்லையே, நல்லாத்தானே ஓடுது?”
        “அடாடா… உங்க தாம்பத்ய உறவில் என்ன சங்கடம் என்று அறிய கோர்ட் விரும்புகிறது”
        “தாம்பரத்தில எங்களுக்கு உறவுக்காரங்க
        யாருமில்லைங்க. இருந்தாத்தானே சங்கடம்”
        “கருத்து வேறுபாடு ஏதாவது உண்டா?”
        “அவரு கருப்புதாங்க. நானும் கறுப்புதான… அதனால வேறுபாடு ஏதும் இல்லைங்க”
        “வீட்டுக்காரரோட என்ன சண்டை?”
        “வீட்டுக்காரரோட எதுக்குங்க சண்டை, மாசம் ஒண்ணாம் தேதி வாடகையை வாங்கிட்டு அவரு பாட்டுக்கப் போயிடறாரு”
        இதற்கு மேல் அவரால் தாங்க முடியவில்லை.
        “எதுக்காக விவாகரத்து கேட்கிறார்” என்று அலறி விட்டு இருமினார்.
        “ஓ..அதுவா… என்னோட பேசறப்ப எல்லாம் ரத்தக் கொதிப்பு வந்துடுதாம். நீங்க நல்லாத்தான பேசிகிட்டு இருக்கீங்க.....
        உங்களுக்கென்ன ரத்தக் கொதிப்பா வந்திரிச்சு? இது அபாண்டம்தானே?”


        Source: TB
        Last edited by P.S.NARASIMHAN; 07-01-15, 09:12.

        Comment


        • #5
          Re: சிரித்து வாழவேண்டும்

          haa....haaa.....haaa....super mama
          என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

          http://eegarai.org/apps/Kitchen4All.apk

          http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

          Dont work hard, work smart

          Comment


          • #6
            Re: சிரித்து வாழவேண்டும்

            ஜட்ஜ் உடனேயே விவகாரத்தை கொடுத்திருப்பாரே!
            நல்ல ஜோக் சார்.
            இதுக்கும் மேலே வேணும் சார்.
            வரதராஜன்

            Comment

            Working...
            X