Announcement

Collapse
No announcement yet.

சிரித்து வாழவேண்டும்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • சிரித்து வாழவேண்டும்

    ரொம்பக் கஷ்டம்...
    ராமு : எக்ஸாம் ரொம்ப கஷ்டமா இருந்துச்சுல்லடா....
    சோமு : ஆமாடா
    மயக்கம் வந்துடுச்சு...
    ராமு : கொஸ்டீன் பேப்பரை வாங்கவும் எனக்கு மயக்கமே வந்துடுச்சி....
    சோமு : எனக்கும் தாண்டா..
    பதில் தெரியல....
    ராமு : ஒரு கேள்விக்கும் பதில் தெரியலை.... என்னடா பண்ணலாம்னு யோசிச்சுட்டே இருந்தேன்
    சோமு : அப்புறம்...?

    ஐடியா.... ராமு : வேறென்ன செய்ய...வெறும் பேப்பரை மடிச்சு சார்கிட்ட குடுத்துட்டு வந்துட்டேன்.... ( ராமுவின் பதிலைக் கேட்டு அதிர்ந்து போகிறான் சோமு)
    என்னாச்சு... சோமு : என்னடா இப்டி பண்ணிட்ட...?
    ராமு : ஏண்டா...என்னாச்சு...?
    நானும் வெறும் பேப்பர் தான்...
    சோமு : நானும் பதில் தெரியாம வெறும் பேப்பரை மடிச்சுத் தான் கொடுத்துட்டு வந்திருக்கேன்...
    ராமு : சரி, அதனால என்ன...?

    உனக்கு விவரமே இல்லடா...
    சோமு : என்னடா விவரமில்லாமப் பேசற, நாம ரெண்டு பேரும் காப்பி அடிச்சிருப்போம்னு சார் நினைக்க மாட்டாரா....
    ராமு : ????
Working...
X