Announcement

Collapse
No announcement yet.

श्री सुदर्शन - अष्टकम् : ஸ்ரீ ஸுதர்சன - அஷ்டĨ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • श्री सुदर्शन - अष्टकम् : ஸ்ரீ ஸுதர்சன - அஷ்டĨ


    श्रीमान् वेङ्कट - नाथार्य: कवि - तार्किक - केसरी |
    वेदान्त - आचार्य - वर्य: मे सन्निधत्ताम् सदा हृदि ||


    07.
    महित - सम्पत् - सत् - अक्षर विहित - सम्पत् - षट् - अक्षर
    षट् - अर - चक्र - प्रतिष्टित सकल - तत्व - प्रतिष्टित
    विविध - संकल्प - कल्पक विबुध - संकल्प - कल्पक
    जय जय श्री सुदर्शन जय जय श्री सुदर्शन

    07.
    மஹித - ஸம்பத் - ஸத் - அக்ஷர விஹித - ம்பத் - ஷட் - அக்ஷர
    ஷட் - அர - சக்ர - ப்ரதிஷ்டித ஸகல - தத்வ - ப்ரதிஷ்டித
    விவித - ஸங்கல்ப - கல்பக விபுத - ஸங்கல்ப - கல்பக
    ஜய ஜய ஸ்ரீ ஸுதர்சன ஜய ஜய ஸ்ரீ ஸுதர்சன


    07.


    महित மிக உயர்ந்த
    सम्पत् செல்வமான ஞானத்தை உடைய
    सत् ஸாதுக்களுக்கு
    अक्षर அழியாத மோக்ஷம் அளிப்பவரே !
    विहित அளிக்கப்பட்ட
    सम्पत् செல்வங்களை உடைய
    षट् ஆறு
    अक्षर எழுத்து மந்த்ரத்தை உடையவரே !
    षट् ஆறு
    अर கோணங்களை உடைய
    चक्र சக்கரத்தில்
    प्रतिष्टित நிலையாக இருப்பவரே !
    सकल எல்லா
    तत्व தத்துவங்களிலும்
    प्रतिष्टित உள்ளே நிற்பவரே !
    विविध பல வகையான
    संकल्प விருப்பங்களை
    कल्पक செய்து முடித்தவரே !
    विबुध தேவர்களின்
    संकल्प விருப்பத்தை அருளும்
    कल्पक கற்பக மரம் போன்றவரே !
    श्री सुदर्शन ஸ்ரீ ஸுதர்சனரே !
    जय जय வெற்றி பெறுக !
    श्री सुदर्शन ஸ்ரீ ஸுதர்சனரே !
    जय जय வெற்றி பெறுக !
    V.Sridhar
Working...
X