Announcement

Collapse
No announcement yet.

श्री सुदर्शन - अष्टकम् : ஸ்ரீ ஸுதர்சன - அஷ்டĨ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • श्री सुदर्शन - अष्टकम् : ஸ்ரீ ஸுதர்சன - அஷ்டĨ


    श्रीमान् वेङ्कट - नाथार्य: कवि - तार्किक - केसरी |
    वेदान्त - आचार्य - वर्य: मे सन्निधत्ताम् सदा हृदि ||


    06.
    प्रतिमुखालीढ - बन्धुर पृथु - महा - हेति दन्तुर
    विकट - माया - बहिष्कृत विविध - माला - परिष्कृत
    स्थिर - महा - यन्त्र - तन्त्रित धृढ़ - दया - तन्त्र - यन्त्रित
    जय जय श्री सुदर्शन जय जय श्री सुदर्शन

    06.

    ப்ரதிமுகாலீட - பந்துர ப்ருது - மஹா - ஹேதி - தந்துர
    விகட - மாயா - பஹிஷ்க்ருத விவித - மாலா - பரிஷ்க்ருத
    ஸ்திர - மஹா - யந்த்ர - தந்த்ரித த்ருட - தயா - தந்த்ர - யந்த்ரித
    ஜய ஜய ஸ்ரீ ஸுதர்சன ஜய ஜய ஸ்ரீ ஸுதர்சன


    06.


    प्रतिमुखालीढ திருவடிகளை முன்னும் பின்னும் வைத்து
    बन्धुर அழகாய் இருப்பவரே !
    पृथु - महा மிகப் பெரிய
    हेति ஆயுதங்களால்
    दन्तुर சூழப் பட்டவரே !
    विकट கொடிய
    माया மாயைகளுக்கு
    बहिष्कृत அப்பாற்பட்டவரே !
    विविध பல
    माला மாலைகளால்
    परिष्कृत அலங்கரிக்கப் படுபவரே !
    स्थिर நிலையான
    महा பெரிய
    यन्त्र யந்த்ரத்தில்
    तन्त्रित இருப்பவரே !
    धृढ़ உறுதியான
    दया கருணை என்னும்
    तन्त्र கட்டுத் தறியில்
    यन्त्रित கட்டுப்பட்டவரே !
    श्री सुदर्शन ஸ்ரீ ஸுதர்சனரே !
    जय जय வெற்றி பெறுக !
    श्री सुदर्शन ஸ்ரீ ஸுதர்சனரே !
    जय जय வெற்றி பெறுக !








    V.Sridhar
Working...
X