Announcement

Collapse
No announcement yet.

श्री सुदर्शन - अष्टकम् : ஸ்ரீ ஸுதர்சன - அஷ்டĨ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • श्री सुदर्शन - अष्टकम् : ஸ்ரீ ஸுதர்சன - அஷ்டĨ


    श्रीमान् वेङ्कट - नाथार्य: कवि - तार्किक - केसरी |
    वेदान्त - आचार्य - वर्य: मे सन्निधत्ताम् सदा हृदि ||


    05.
    दनुज - विस्तार - कर्तन जनि - तमिस्रा - विकर्तन
    दनुज - विद्या - निकर्तन भजत् - अविध्या - निवर्तन
    अमर - दृष्ट - स्व- विक्रम समर - जुष्ट - भ्रमि - क्रम
    जय जय श्री सुदर्शन जय जय श्री सुदर्शन

    05.
    தனுஜ - விஸ்தார - கர்த்தன ஜனி - தமிஸ்ரா - விகர்த்தன
    தனுஜ - வித்யா - நிகர்த்தன பஜத் - அவித்யா - நிவர்த்தன
    அமர - த்ருஷ்ட - ஸ்வ -விக்ரம ஸமர - ஜுஷ்ட - ப்ரமி - க்ரம
    ஜய ஜய ஸ்ரீ ஸுதர்சன ஜய ஜய ஸ்ரீ ஸுதர்சன


    05.

    दनुज அஸுரர்களின்
    विस्तार வளர்ச்சியை
    कर्तन அறுப்பவரே !
    जनि ஸம்ஸாரம் எனும்
    मिस्रा இருண்ட இரவுக்கு
    विकर्तन ஸூர்யன் போன்றவரே !
    दनुज அஸுரர்களின்
    विद्या மாயையை
    निकर्तन ஒழிப்பவரே !
    भजत् பக்தர்களின்
    अविध्या அறியாமையை
    निवर्तन போக்குபவரே !
    अमर தேவர்களால்
    दृष्ट காணப்பட்ட
    स्व தனது
    विक्रम வீரத்தை உடையவரே !
    समर போரில்
    जुष्ट கையாளும்
    भ्रमि சுழற்சி
    क्रम முறைகளை உடையவரே !
    श्री सुदर्शन ஸ்ரீ ஸுதர்சனரே !
    जय जय வெற்றி பெறுக !
    श्री सुदर्शन ஸ்ரீ ஸுதர்சனரே !
    जय जय வெற்றி பெறுக !





    --
    V.Sridhar

    Last edited by sridharv1946; 17-09-14, 14:00.
Working...
X