Announcement

Collapse
No announcement yet.

श्री सुदर्शन - अष्टकम् : ஸ்ரீ ஸுதர்சன - அஷ்டĨ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • श्री सुदर्शन - अष्टकम् : ஸ்ரீ ஸுதர்சன - அஷ்டĨ


    श्रीमान् वेङ्कट - नाथार्य: कवि - तार्किक - केसरी |
    वेदान्त - आचार्य - वर्य: मे सन्निधत्ताम् सदा हृदि ||


    04.
    निज - पद - प्रीत - सत् - गण निरुपाधि - स्फीत - षट् - गुण
    निगम - निर्व्यूढ - वैभव निज - पर - व्यूह - वैभव
    हरिहय - द्वेषि - दारण हर - पुर - प्लोष - कारण
    जय जय श्री सुदर्शन जय जय श्री सुदर्शन

    04.
    நிஜ - பத - ப்ரீத - ஸத் - கண நிருபதி - ஸ்ப்பீத - ஷட் - குண
    நிகம - நிர்வ்யூட - வைபவ நிஜ - பர - வ்யூஹ - வைபவ
    ஹரிஹய - த்வேஷி - தாரண ஹர- புர - ப்லோஷ - காரண
    ஜய ஜய ஸ்ரீ ஸுதர்சன ஜய ஜய ஸ்ரீ ஸுதர்சன


    04.


    निज - पद தனது திருவடிகளில்
    प्रीत பக்தி உடைய
    सत् நல்லவர்களின்
    गण குழுவை உடையவரே !
    निरुपाधि இயற்கையாக
    स्फीत நிரம்பிய
    षट् - गुण ஆறு குணங்களை உடையவரே !
    निगम வேதங்களால்
    निर्व्यूढ ஸ்தாபிக்கப்பட்ட
    वैभव பெருமையை உடையவரே !
    निज தனது
    पर - व्यूह பரம் , வ்யூஹம் ஆகிய திருமேனியின்
    वैभव பெருமையை உடையவரே !
    हरिहय இந்திரனுடைய
    द्वेषि விரோதிகளை
    दारण ஒழித்தவரே !
    हर - पुर சிவனது பட்டணம்
    प्लोष வெந்து எரிவதற்கு
    कारण காரணம் ஆனவரே !
    श्री सुदर्शन ஸ்ரீ ஸுதர்சனரே !
    जय जय வெற்றி பெறுக !
    श्री सुदर्शन ஸ்ரீ ஸுதர்சனரே !
    जय जय வெற்றி பெறுக !





    V.Sridhar

    Last edited by sridharv1946; 16-09-14, 21:08.

  • #2
    Re: श्री सुदर्शन - अष्टकम् : ஸ்ரீ ஸுதர்சன - அஷ்ட&

    மிக அருமையான சந்தங்களைக் கொண்டுள்ளது

    Comment

    Working...
    X