Announcement

Collapse
No announcement yet.

सुदर्शन - अष्टकम् : ஸுதர்சன - அஷ்டகம் 01 / 09 ஸ்ரீ 

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • सुदर्शन - अष्टकम् : ஸுதர்சன - அஷ்டகம் 01 / 09 ஸ்ரீ 


    श्रीमान् वेङ्कट - नाथार्य: कवि - तार्किक - केसरी |
    वेदान्त - आचार्य - वर्य: मे सन्निधत्ताम् सदा हृदि ||


    01. प्रतिभट श्रेणि - भीषण वर - गुण स्तोम - भूषण
    जनि - भय - स्थान - तारण जगत् - अवस्थान - कारण
    निखिल - दुष्कर्म - कर्शन निगम - सत् - धर्म - दर्शन
    जय जय श्री सुदर्शन जय जय श्री सुदर्शन

    01. ப்ரதிபட ச்ரேணி பீஷண வர - குண - ஸ்தோம - பூஷண

    ஜனி - பய - ஸ்தான - தாரண ஜகத் - அவஸ்தான - காரண
    நிகில - துஷ்கர்ம - கர்சன நிகம ஸத் - தர்ம - தர்சன
    ஜய ஜய ஸ்ரீ ஸுதர்சன ஜய ஜய ஸ்ரீ ஸுதர்சன


    01. प्रतिभट எதிரிகளின்

    श्रेणि கூட்டத்திற்கு
    भीषण அச்சத்தை அளிப்பவனே !
    वर சிறந்த
    गुण குணங்களின்
    स्तोम கூட்டத்தை
    भूषण ஆபரணமாய் உடையவனே !
    भय பயத்திற்கு
    स्थान இருப்பிடமான
    जनि பிறப்பை
    तारण ஒழிப்பவனே !
    जगत् உலகத்தை
    अवस्थान நிலை நிறுத்த
    कारण காரணம் ஆனவனே !
    निखिल எல்லா
    दुष्कर्म பாபங்களையும்
    कर्शन அழிப்பவனே !
    निगम வேதத்தில் உள்ள
    सत् நல்ல
    धर्म தர்மங்களை
    दर्शन காட்டுபவனே !
    श्री सुदर्शन ஸ்ரீ ஸுதர்சனரே !
    जय जय வெற்றி பெறுக !
    श्री सुदर्शन ஸ்ரீ ஸுதர்சனரே !
    जय जय வெற்றி பெறுக !





    V.Sridhar

    Last edited by sridharv1946; 15-09-14, 11:02.

  • #2
    Re: सुदर्शन - अष्टकम् : ஸுதர்சன - அஷ்டகம் 01 / 09 ஸ்ரீ

    பீஷண , தூஷண
    காரண , தாரண
    கர்சன , தர்சன
    இந்த எதுகை மோனைகளை ரஸிக்கலாம் !


    Comment


    • #3
      Re: सुदर्शन - अष्टकम् : ஸுதர்சன - அஷ்டகம் 01 / 09 ஸ்ரீ

      Jaya Jaya sudharshana

      Comment

      Working...
      X