Announcement

Collapse
No announcement yet.

काम - आसिका - अष्टकम् : காம - ஆஸிகா - அஷ்டகம் 09 / 09 ந

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • काम - आसिका - अष्टकम् : காம - ஆஸிகா - அஷ்டகம் 09 / 09 ந


    श्रीमान् वेङ्कट - नाथार्य: कवि - तार्किक - केसरी |
    वेदान्त - आचार्य - वर्य: मे सन्निधत्ताम् सदा हृदि ||


    09. इत्थम् स्तुत: सकृत् - इह - अष्टभि: एष पध्यै:
    श्री वेङ्कटेश - रचितै: त्रि - दश - न्द्र - वन्ध्य:
    दुर्दान्त - घोर - दुरित - द्विरद - इन्द्र - भेदी
    कामासिका नरहरि: वितनोतु कामान्

    09. இத்தம் ஸ்துத: ஸக்ருத் - இஹ - அஷ்டபி: ஏஷ பத்யை:
    ஸ்ரீ வேங்கடேச - ரசிதை: த்ரி - தச - இந்த்ர - வந்தய:
    துர்தாந்த - கோர - துரித - த்விரத - இந்த்ர - பேதீ
    காமாஸிகா நர - ஹரி: விதனோது காமான்


    09. दुर्दान्त அடக்க முடியாத


    घोर கொடிய
    दुरित பாபங்கள் ஆகிய
    द्विरद - इन्द्र பெரிய யானைகளை
    भेदी பிளப்பவனும் ,
    त्रि - दश - न्द्र உயர்ந்த தேவர்களால்
    वन्ध्य: வணங்கப் படுபவனுமான
    एष: இந்த
    कामासिका காமாஸிகா
    नर - हरि: நரஸிம்ஹன்
    श्री वेङ्कटेश ஸ்ரீ வேங்கடேச கவியால்
    रचितै: இயற்றப்பட்ட
    अष्टभि: எட்டு
    पध्यै: ஸ்லோகங்களால்
    इत्थम् இவ்வாறு
    इह இவ்வுலகில்
    सकृत् ஒரு முறை
    स्तुत: துதிக்கப்பட்டு
    कामान् விரும்பும் பலன்களை எல்லாம்
    वितनोतु அளிப்பானாக !

    **********************************************
    ஸ்ரீ காமாஸிகாஷ்டகம் முற்றும்
    **********************************************


    --
    V.Sridhar


    Last edited by sridharv1946; 13-09-14, 21:07.

  • #2
    Re: काम - आसिका - अष्टकम् : காம - ஆஸிகா - அஷ்டகம் 09 / 09 ந

    kaa ma Asikhashtakam is so nice to read sir .Thank you for having posted this.

    Comment


    • #3
      Re: काम - आसिका - अष्टकम् : காம - ஆஸிகா - அஷ்டகம் 09 / 09 ந

      Thanks !

      the next one follows !

      Comment

      Working...
      X