Announcement

Collapse
No announcement yet.

काम - आसिका - अष्टकम् : காம - ஆஸிகா - அஷ்டகம் 08 / 09 ந

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • काम - आसिका - अष्टकम् : காம - ஆஸிகா - அஷ்டகம் 08 / 09 ந


    श्रीमान् वेङ्कट - नाथार्य: कवि - तार्किक - केसरी |
    वेदान्त - आचार्य - वर्य: मे सन्निधत्ताम् सदा हृदि ||


    08. त्वयि रक्षति रक्षकै: किम् अन्यै: त्वयि च अरक्षति रक्षकै: किम् अन्यै:

    इति निश्चित - धी: श्रयामि नित्यम् नृ- हरे वेगवती - तटा - आश्रयम् त्वाम्

    08. த்வயி ரக்ஷதி ரக்ஷகை: கிம் அன்யை: த்வயி ச அரக்ஷதி ரக்ஷகை: கிம் அன்யை:
    இதி நிச்சித - தீ: ஸ்ரயாமி நித்யம் ந்ரு - ஹரே வேகவதீ - தட - ஆஸ்ரயம் த்வாம்


    08. नृ- हरे நர - ஸிம்ஹா !


    त्वयि நீ
    रक्षति என்னைக் காப்பாற்றினால்
    अन्यै: பிற
    रक्षकै: ரக்ஷகர்களால்
    किम् என்ன பயன் ?
    त्वयि நீ
    अरक्षति என்னைக் காப்பற்றாவிட்டால் கூட
    अन्यै: மற்ற
    रक्षकै: ரக்ஷகர்களால்
    किम् என்ன பயன் ?
    इति என்று
    निश्चित உறுதியான
    धी: எண்ணத்துடன்
    वेगवती வேகவதீ
    तटा - आश्रयम् நதிக் கரையில் வசிக்கும்
    त्वाम् உன்னை
    नित्यम् எப்போதும்
    श्रयामि சரண் அடைகிறேன்


    --
    V.Sridhar
    Last edited by sridharv1946; 12-09-14, 21:36.
Working...
X