Announcement

Collapse
No announcement yet.

काम - आसिका - अष्टकम् : காம - ஆஸிகா - அஷ்டகம் 07 / 09 க

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • काम - आसिका - अष्टकम् : காம - ஆஸிகா - அஷ்டகம் 07 / 09 க


    श्रीमान् वेङ्कट - नाथार्य: कवि - तार्किक - केसरी |
    वेदान्त - आचार्य - वर्य: मे सन्निधत्ताम् सदा हृदि ||


    [
    सटाफटल - भीषणे स - रभस - अटूट हास - उदभटे
    स्फुरत् - क्रुधि परिस्फुटत् भ्रुकुटिके - अपि वक्त्रे कृते
    कृपा कपट - केसरिन् दनुज डिम्ब दत्त - स्तना
    सरोज - सध्रुशा ध्रुशा व्यतिभिषज्य ते व्यज्यते

    ஸடா - படல பீஷணே ஸ - ரபஸ - அட்டஹாஸ - உத்படே
    ஸ்புரத் - க்ருதி பரிஸ்புடத் ப்ருகுடிகே - அபி வக்த்ரே க்ருதே
    க்ருபா - கபட கேஸரின் தனுஜ - டிம்ப தத்த - ஸ்தனா
    ஸரோஜ - ஸத்ருசா த்ருசா வ்யதிபிஷஜ்ய தே வ்யஜ்யதே


    कपट

    கபடமான
    केसरिन् சிங்க உருவத்துடன் ,
    वक्त्रे திரு முகத்தில்
    सटाफटल பிடரி மயிர்க் கற்றைகளால்
    भीषणे பயங்கரமாய் ,
    स - रभस வேகத்துடன் ,
    अटूट हास பெரும் சிரிப்பால்
    उदभटे மிடுக்கு உடையவனாய் ,
    परिस्फुटत् துடிக்கும்
    भ्रुकुटिके புருவங்களுடன் ,

    स्फुरत् क्रुधि கோபம் மூண்டவனாக ,
    कृते अपि உன்னால் செய்யப்பட்டாலும்
    ते कृपा உன் கருணை
    सरोज தாமரை
    सध्रुशा போன்ற
    ध्रुशा உன் திருக் கண்களால்
    दनुज அஸுரக்
    डिम्ब குழந்தை பிரஹ்லாதனுக்கு
    दत्त - स्तना முலைப்பால் ஊட்டி
    व्यतिभिषज्य மாறுபட்ட சிகிச்சை செய்தது
    व्यज्यते வெளிப் படுகிறது

    Last edited by sridharv1946; 10-09-14, 14:45.
Working...
X