Announcement

Collapse
No announcement yet.

काम - आसिका - अष्टकम् : காம - ஆஸிகா - அஷ்டகம் 04 / 09 ந

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • काम - आसिका - अष्टकम् : காம - ஆஸிகா - அஷ்டகம் 04 / 09 ந


    श्रीमान् वेङ्कट - नाथार्य: कवि - तार्किक - केसरी |
    वेदान्त - आचार्य - वर्य: मे सन्निधत्ताम् सदा हृदि ||


    04. बन्धुम् अखिलस्य जन्तो: बन्धुर - पर्यङ्क - बन्ध - रमणीयम्

    विषम - विलोचनम् ईडे वेगवती - पुळिन - केळि - नरसिम्हम्

    04. பந்தும் அகிலஸ்ய ஜந்தோ: பந்துர - பர்யங்க - பந்த - ரமணீயம்

    விஷம - விலோசனம் ஈடே வேகவதி - புளின - கேளி - நரஸிம்ஹம்


    04. अखिलस्य எல்லா


    जन्तो: பிராணிகளுக்கும்
    बन्धुम् உறவினன் ஆனவரும் ,
    बन्धुर திடமான
    पर्यङ्क बन्ध பர்யங்க - பந்தம் எனும் ஆஸனத்தால்
    रमणीयम् அழகு அடைந்தவனும் ,
    विषम ஒற்றைப் படையான (3)
    विलोचनम् கண்களை உடையவனும் ,
    वेगवती வேகவதீ நதியின்
    पुळिन மணல் திட்டில்
    केळि விளையாடுபனுமான
    नरसिम्हम् நரஸிம்ஹனை
    ईडे துதிக்கிறேன்




    --
    V.Sridhar

  • #2
    Re: काम - आसिका - अष्टकम् : காம - ஆஸிகா - அஷ்டகம் 04 / 09 ந

    பந்தும் , பந்துர , பந்த - வெவ்வேறு பொருள் கொண்ட இந்த ஒரே மாதிரியான சொற்களை ரசிக்கலாம்

    Comment

    Working...
    X