गोपाल विंशति :
கோபால விம்சதி 19 / 21 கண்ணன் காக்கட்டும் !
श्रीमते निगमान्त महा देशिकाय नम :
19. प्रत्यालीढ - स्थितिम् - अधिगताम् प्राप्त - गाढ - अङ्क - पाळिम्
पश्चात् - ईषत् - मिळित - नयनाम् प्रेयसीम् प्रेक्षमाण:
भस्त्रा - यन्त्र - प्रणिहित - कर: भक्त - जीवातु: अव्यात्
वारि - क्रीडा - निबिड - वसनो वल्लवी - वल्लभो न:
19. ப்ரத்யாலீட - ஸ்திதிம் - அதிகதாம் ப்ராப்த - காட - அங்க - பாளிம்
பச்சாத் - ஈஷத் - மிளித - நயனாம் ப்ரேயஸீம் ப்ரேக்ஷமாண:
பஸ்த்ரா - யந்த்ர - ப்ரணிஹித - கர: பக்த - ஜீவாது: அவ்யாத்
வாரி - க்ரீடா - நிபிட - வஸநோ வல்லவீ - வல்லபோ ந:
[div6]19. पश्चात् பின்பக்கம்
गाढ (கண்ணனது) இறுகிய
अङ्क पाळिम् அணைப்பை
प्राप्त பெற்றவளும் ,
ईषत् சிறிதே
मिळित (கண்ணனை) சந்தித்த
नयनाम् கண்களை உடையவளுமான
प्रेयसीम् காதலியை
प्रेक्षमाण: பார்த்துக்கொண்டே
भस्त्रा - यन्त्र நீர் பீச்சும் குழலை
कर: கையில்
प्रणिहित வைத்தவனும் ,
वारि - क्रीडा ஜல க்ரீடைக்காக
निबिड இறுக்கிய
वसनो ஆடைகளை உடையவனும் ,
प्रत्यालीढ கால்களை வசதியான
स्थितिम् நிலையில்
अधिगताम् வைத்தவனும் ,
भक्त அடியார்களை
जीवातु: வாழ்விக்கும் மருந்து ஆனவனும் ,
वल्लवी கோபிகைகளின்
वल्लभो அன்பனும் ஆன கண்ணன்
न: நம்மை
अव्यात् காக்கட்டும் !
--
V.Sridhar
Last edited by sridharv1946; 10-01-18, 13:10.