Announcement

Collapse
No announcement yet.

गोपाल विंशति : கோபால விம்சதி 18 / 21 . கோபியர் கொĩ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • गोपाल विंशति : கோபால விம்சதி 18 / 21 . கோபியர் கொĩ



    श्रीमान् वेङ्कट - नाथार्य: कवि - तार्किक - केसरी |
    वेदान्त - आचार्य - वर्य: मे सन्निधत्ताम् सदा हृदि ||


    18. लीला - यष्टिम् कर - किसलये दक्षिणे न्यस्य धन्याम्

    अंसे देव्या: पुळक - रुचिरे संनिविष्ट - अन्य - बाहु:
    मेघ - श्यामो जयति लळितो मेखला - दत्त - वेणु:
    गुञ्जा - आपीड - स्पुरित - चिकुरो गोप - कन्या - भुजङ्ग:

    லீலா - யஷ்டிம் கர - கிஸலயே தக்ஷிணே ந்யஸ்ய தந்யாம்

    அம்ஸே தேவ்யா: புளக - ருசிரே ஸன்னிவிஷ்ட - அன்ய - பாஹு:
    மேக - ச்யாமோ ஜயதி லளிதோ மேகலா - தத்த - வேணு:

    [div6]18.दक्षिणे வலது
    कर किसलये தளிர்க் கரத்தில்
    धन्याम् பாக்கியம் செய்த
    लीला விளையாட்டு
    यष्टिम् ஊன்று கோலை
    न्यस्य பிடித்தவனும் ,
    देव्या: நப்பின்னையின்
    पुळक रुचिरे மயிர்க் கூச்செறிந்த
    अंसे தோளில்
    अन्य - बाहु: இடக்கையை
    संनिविष्ट வைத்தவனும் ,
    लळितो அழகனும் ,
    मेखला அரை ஞாணில்
    वेणु: குழலை
    दत्त செருகியவனும் ,
    गुञ्जा குன்றிமணி
    आपीड மாலையோடு
    स्पुरित விளங்கும்
    चिकुरो கூந்தலை உடையவனும் ,
    गोप - कन्या கோபியர்களிடம்
    भुजङ्ग: பிரியம் உள்ளவனும் ,
    मेघ மேகம் போல்
    श्यामो நீல நிறம் உடையவனுமான கண்ணன்
    जयति வாழ்க !

    V.Sridhar
    Last edited by sridharv1946; 24-08-14, 20:09.
Working...
X