गोपाल विंशति :
கோபால விம்சதி 17 / 21 . குறும்புக் காரக் கண்ணன் !
श्रीमते निगमान्त महा देशिकाय नम :
17. चित्र - आकल्प: श्रवसि कलयन् लाङ्गली - कर्ण - पूरम्
बर्ह - उत्तंस - स्पुरित - चिकुरो बन्धु - जीवम् दधान:
गुञ्जा - बद्धाम् उरसि लळिताम् धारयन् हार - यष्टिम्
गोप - स्त्रीणाम् जयति कितव: को (अ)पि कौमार - हारी
गुञ्जा - बद्धाम् उरसि लळिताम् धारयन् हार - यष्टिम्
गोप - स्त्रीणाम् जयति कितव: को (अ)पि कौमार - हारी
17. சித்ர - ஆகல்ப: ச்ரவஸி கலயன் லாங்கலீ - கர்ண - பூரம்
பர்ஹோத்தம்ஸ - ஸ்புரித - சிகுரோ பந்து - ஜீவம் ததான:
குஞ்சா - பத்தாம் உரஸி லளிதாம் தாரயன் ஹார - யஷ்டிம்
கோப - ஸ்த்ரீணாம் ஜயதி கிதவ:கோ (அ)பி கௌமார - ஹாரீ
குஞ்சா - பத்தாம் உரஸி லளிதாம் தாரயன் ஹார - யஷ்டிம்
கோப - ஸ்த்ரீணாம் ஜயதி கிதவ:கோ (அ)பி கௌமார - ஹாரீ
[div6]17. श्रवसि காதில்
लाङ्गली தென்னம்பாளைப் பூவை
कर्ण - पूरम् ஆபரணமாக
कलयन् செய்து கொள்பவனும் ,
चिकुरो கூந்தலில்
बर्ह - उत्तंस மயில் பீலியை
स्पुरित சூடுபவனும் ,
बन्धु - जीवम् செம்பருத்திப் பூவை
दधान: அணிபவனும் ,
उरसि மார்பில்
गुञ्जा குந்துமணி
बद्धाम् கோக்கபெற்ற
लळिताम् அழகிய
हार - यष्टिम् மாலையை
धारयन् அணிபவனும் ,
चित्र - आकल्प: இவ்வாறு பல அணிகளை அணிபவனும் ,
गोप स्त्रीणाम् கோபிகைகளுடைய
कौमार இளமையைக்
हारी கவர்பவனும் ,
को (अ)पि விசித்ரனும் ,
कितव: குறும்பனும் ஆன கண்ணன்
जयति வாழ்க !
V.Sridhar