Announcement

Collapse
No announcement yet.

गोपाल विंशति : கோபால விம்சதி 14 / 21 கண்ணன் என் இ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • गोपाल विंशति : கோபால விம்சதி 14 / 21 கண்ணன் என் இ



    श्रीमान् वेङ्कट - नाथार्य: कवि - तार्किक - केसरी |
    वेदान्त - आचार्य - वर्य: मे सन्निधत्ताम् सदा हृदि ||


    14. हृदि मुग्ध - शिखण्ड - मण्डन: लिखित: केन मम एष शिल्पिना
    मदन - आतुर - वल्लव - अङ्गना - वदन - अम्भोज - दिवाकरो युवा

    14. ஹ்ருதி முக்த - சிகண்ட - மண்டன: லிகித: கேன மம ஏஷ சில்பினா
    மதன - ஆதுர - வல்லவ - அங்கனா - வதன - அம்போஜ - திவாகரோ யுவா


    14.


    मुग्ध அழகிய
    शिखण्ड மயில் தோகையை
    मण्डन: அணிந்துள்ளவனும் ,
    मदन आतुर காதல் நோயுற்ற
    वल्लव - अङ्गना இடைப் பெண்களின்
    वदन முகமாகிய
    अम्भोज தாமரைக்கு
    दिवाकरो சூரியன்

    போன்றவனுமான
    एष युवा இந்த வாலிபன் (கண்ணன்)
    मम हृदि என் இதயத்தில்
    केन शिल्पिना எந்த சிற்பியால்
    लिखित: வரையப்பட்டானோ ?

    V.Sridhar
    Last edited by sridharv1946; 22-08-14, 20:38.
Working...
X