Announcement

Collapse
No announcement yet.

गोपाल विंशति : கோபால விம்சதி 13 / 21 கண்ணன் அழகை

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • गोपाल विंशति : கோபால விம்சதி 13 / 21 கண்ணன் அழகை



    श्रीमान् वेङ्कट - नाथार्य: कवि - तार्किक - केसरी |
    वेदान्त - आचार्य - वर्य: मे सन्निधत्ताम् सदा हृदि ||


    13. अखिलान् अवलोकयामि कालान् महिला - अधीन - भुज - अन्तरस्य यून:
    अभिलाष - पदम् व्रज - अङ्गनानाम् अभिलाप - क्रम - दूरम् आभिरूप्यम्

    அகிலான் அவலோகயாமி காலான் மஹிளா - அதீன - புஜ - அந்தரஸ்ய யூன:
    அபிலாஷ - பதம் வ்ரஜ - அங்கனானாம் அபிலாப - க்ரம - தூரம் ஆபிரூப்யம்


    13. महिला மஹா லக்ஷ்மியின்

    अधीन இருப்பிடமான
    भुज - अन्तरस्य மார்பை உடைய
    यून: இளைஞனும் ,
    व्रज - अङ्गनानाम् இடைப் பெண்களின்
    अभिलाष ஆசைக்கு
    पदम् இலக்காகி உள்ளவனுமாகண்ணனுடைய ,
    अभिलाप - क्रम - दूरम् வாயால் கூற முடியாத
    आभिरूप्यम् அழகை
    अखिलान् எல்லா
    कालान् காலங்களிலும்
    अवलोकयामि காண்கிறேன்

    V.Sridhar
    Last edited by sridharv1946; 22-08-14, 13:34.
Working...
X