Announcement

Collapse
No announcement yet.

गोपाल विंशति : கோபால விம்சதி 12 / 21 கடைசி காலத்&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • गोपाल विंशति : கோபால விம்சதி 12 / 21 கடைசி காலத்&



    श्रीमान् वेङ्कट - नाथार्य: कवि - तार्किक - केसरी |
    वेदान्त - आचार्य - वर्य: मे सन्निधत्ताम् सदा हृदि ||


    12. अधर - आहित - चारु - वंश - नाळा : मकुट - आलम्बि - मयूर - पिञ्च - माला:
    हरि - नील - शिला - विभङ्ग - नीला: प्रतिभा: सन्तु मम - अन्तिम - प्रयाणे

    12. அதர - ஆஹித - சாரு - வம்ச - நாளா: மகுட - ஆலம்பி - மயூர - பிஞ்ச - மாலா:

    ஹரி - நீல - சிலா - விபங்க - நீலா: பிரதிபா: ஸந்து மம - அந்திம - ப்ரயாணே


    12. चारु அழகிய


    वंश - नाळा : புல்லாங்குழலை
    अधर அதரத்தில்
    आहित வைத்துள்ளவனாகவும் ,
    मकुट முடியில்
    आलम्बि சரிந்திருக்கும்
    मयूर पिञ्च மயில் பீலியை
    माला: உடையவனாகவும் ,
    हरि - नील இந்திர நீல மணி
    शिला துண்டம் போல்
    विभङ्ग नीला: நீல நிறமான
    प्रतिभा: உருவங்கள்
    मम எனது
    अन्तिम மரண
    प्रयाणे காலத்தில்
    सन्तु உண்டாக வேண்டும்

    V.Sridhar

    Last edited by sridharv1946; 21-08-14, 20:36.
Working...
X