गोपाल विंशति :
கோபால விம்சதி 11 / 21 கண்ணன் என்னைக் காக்கட்டும் !
श्रीमते निगमान्त महा देशिकाय नम :
11. अनुयायि मनोझ - वंश - नाळै: अवतु स्पर्शित - वल्लवी - विमोहै:
अनघ - स्मित - शीतलै: असौ माम् अनुकम्पा - सरित् - अम्बुजै: अपाङ्गै:
அநுயாயி மனோஜ்ஞ வம்ச நாளை : அவது ஸ்பர்சித வல்லவீ விமோஹை:
அனக ஸ்மித சீதளை : அஸௌ மாம் அனுகம்பா ஸரித் - அம்புஜை: அபாங்கை:
[div6]11. मनोझ இனிய
वंश - नाळै: குழலின் ஓசை
अनुयायि பின் தொடர்பவனும் ,
स्पर्शित - वल्लवी இடைப் பெண்களுக்கு
विमोहै: மயக்கம் தருபவனும் ,
अनघ கபடம் அற்ற
स्मित புன்னகையால்
शीतलै: குளிர்ந்தவனும் ,
अनुकम्पा கருணை எனும்
सरित् நதியில் மலர்ந்த
अम्बुजै: தாமரை போல் உள்ள
अपाङ्गै: கடைக்கண் பார்வையால்
असौ இந்தக் கண்ணன்
माम् என்னை
अवतु காக்கட்டும் !
V.Sridhar
Last edited by sridharv1946; 21-08-14, 13:12.