Announcement

Collapse
No announcement yet.

गोपाल विंशति : கோபால விம்சதி 11 / 21 கண்ணன் என்ன&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • गोपाल विंशति : கோபால விம்சதி 11 / 21 கண்ணன் என்ன&



    श्रीमान् वेङ्कट - नाथार्य: कवि - तार्किक - केसरी |
    वेदान्त - आचार्य - वर्य: मे सन्निधत्ताम् सदा हृदि ||


    11. अनुयायि मनोझ - वंश - नाळै: अवतु स्पर्शित - वल्लवी - विमोहै:
    अनघ - स्मित - शीतलै: असौ माम् अनुकम्पा - सरित् - अम्बुजै: अपाङ्गै:

    அநுயாயி மனோஜ்ஞ வம்ச நாளை : அவது ஸ்பர்சித வல்லவீ விமோஹை:
    அனக ஸ்மித சீதளை : அஸௌ மாம் அனுகம்பா ஸரித் - அம்புஜை: அபாங்கை:

    [div6]11. मनोझ இனிய
    वंश - नाळै: குழலின் ஓசை
    अनुयायि பின் தொடர்பவனும் ,
    स्पर्शित - वल्लवी இடைப் பெண்களுக்கு
    विमोहै: மயக்கம் தருபவனும் ,
    अनघ கபடம் அற்ற
    स्मित புன்னகையால்
    शीतलै: குளிர்ந்தவனும் ,
    अनुकम्पा கருணை எனும்
    सरित् நதியில் மலர்ந்த
    अम्बुजै: தாமரை போல் உள்ள
    अपाङ्गै: கடைக்கண் பார்வையால்
    असौ இந்தக் கண்ணன்
    माम् என்னை
    अवतु காக்கட்டும் !

    V.Sridhar
    Last edited by sridharv1946; 21-08-14, 13:12.
Working...
X