Announcement

Collapse
No announcement yet.

गोपाल विंशति : கோபால விம்சதி 10 / 21 கண்ணன் மனதி&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • गोपाल विंशति : கோபால விம்சதி 10 / 21 கண்ணன் மனதி&



    श्रीमान् वेङ्कट - नाथार्य: कवि - तार्किक - केसरी |
    वेदान्त - आचार्य - वर्य: मे सन्निधत्ताम् सदा हृदि ||




    10. अनिमेष - निषेवणीयम् अक्ष्णो: अजहत् - यौवनम् आविरस्तु चित्ते
    कलहायित - कुन्तलम् कलापै: करण - उन्मादक - विभ्रमम् महो मे

    அனிமேஷ - நிஷேவணீயம் அக்ஷ்ணோ: அஜஹத் யௌவனம் ஆவிரஸ்து சித்தே
    கலஹாயித - குந்தளம் கலாபை: கரண - உன்மாதக - விப்ரமம் மஹோ மே


    10. अक्ष्णो: கண்களால்

    अनिमेष இமை கொட்டாமல்
    निषेवणीयम् அனுபவிக்க ஏற்றவனும் ,
    अजहत् அகலாத
    यौवनम् வாலிபப் பருவத்தை உடையவனும் ,
    कलापै: மயில் தோகைகளோடு
    कलहायित போட்டியிடும்
    कुन्तलम् கூந்தலை உடையவனும் ,
    करण இந்திரியங்களை
    उन्मादक பித்துக் கொள்ளச் செய்யும்
    विभ्रमम् லீலைகளை உடையவனுமான
    महो (கண்ணனின்) ஒளி வடிவம்
    मे என்
    चित्ते உள்ளத்தில்
    आविरस्तु தோன்றவேண்டும்

    --
    V.Sridhar
    Last edited by sridharv1946; 20-08-14, 20:59.
Working...
X