Announcement

Collapse
No announcement yet.

गोपाल विंशति : கோபால விம்சதி 09 / 21 கண்ணனைத் தொ&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • गोपाल विंशति : கோபால விம்சதி 09 / 21 கண்ணனைத் தொ&




    श्रीमान् वेङ्कट - नाथार्य: कवि - तार्किक - केसरी |
    वेदान्त - आचार्य - वर्य: मे सन्निधत्ताम् सदा हृदि ||

    09. पदवीम् अदवीयसीम् विमुक्तेः अटवी - संपदम् अंबु - वाहयंतीम्
    अरुणा - अधर - साभिलाष - वंशाम् करुणाम् कारण - मानुषीम् भजामि

    09. பதவீம் அதவீயஸீம் விமுக்தே: அடவீ - ஸம்பதம் அம்பு - வாஹயந்தீம்
    அருணா - அதர - ஸாபிலாஷ - வம்சாம் கருணாம் காரண - மானுஷீம் பஜாமி



    09. विमुक्तेः மோக்ஷத்திற்கு


    अदवीयसीम् மிக அருகில் உள்ள
    पदवीम् வழி ஆனவனும் ,
    अटवी - संपदम् பிருந்தாவன செல்வத்திற்கு
    अंबु - वाहयंतीम् மேகம் போன்றவனும் ,
    अरुणा செந்நிறமான
    अधर அதரத்தில்
    साभिलाष ஆசை கொண்ட
    वंशाम् குழலை உடையவனும் ,
    कारण ஜகத்துக்கு காரணம் ஆனவரும் ,
    मानुषीम् மனித உரு கொண்டவருமான
    करुणाम् கருணையை (கண்ணனை)
    भजामि தொழுகிறேன்
Working...
X