Announcement

Collapse
No announcement yet.

गोपाल विंशति : கோபால விம்சதி 08 / 21 கண்ணனை எங்க&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • गोपाल विंशति : கோபால விம்சதி 08 / 21 கண்ணனை எங்க&

    [link] गोपाल विंशति : கோபால விம்சதி 08 / 21 கண்ணனை எங்கும் காண்கிறேன் ![/link]



    श्रीमान् वेङ्कट - नाथार्य: कवि - तार्किक - केसरी |
    वेदान्त - आचार्य - वर्य: मे सन्निधत्ताम् सदा हृदि ||


    08. निकटेषु निशामयामि नित्यम् निगमान्तै: अधुना अपि मृग्यमाणम्
    यमलार्जुन धृष्ट बाल केलिम् यमुना साक्षिक यौवनम् युवानम्

    08. நிகடேஷு நிசாமயாமி நித்யம் நிகமாந்தை: அதுனா அபி ம்ருக்யமாணம்
    யமலார்ஜுன த்ருஷ்ட பால கேலிம் யமுனா ஸாக்ஷிக யௌவனம் யுவானம்


    निगमान्तै: வேதாந்தங்களால்
    अधुना अपि இப்பொழுதும்
    मृग्यमाणम् தேடப்படுபவரும் ,
    यमलार्जुन இரட்டை மருத மரங்களால்
    धृष्ट காணப்பட்ட
    बाल केलिम् பால லீலைகளை உடையவரும் ,
    यमुना साक्षिक யமுனா நதி நேராகப் பார்த்த
    यौवनम् இளமை லீலைகளை உடையவருமான
    युवानम् (கண்ணன் எனும்) வாலிபனை

    निकटेषु அருகில்
    नित्यम् எங்கும் எப்பொழுதும்
    निशामयामि காண்கின்றேன்
    Last edited by sridharv1946; 19-08-14, 20:50.
Working...
X