Announcement

Collapse
No announcement yet.

गोपाल विंशति : கோபால விம்சதி 07 / 21 கண்ணனின் அச&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • गोपाल विंशति : கோபால விம்சதி 07 / 21 கண்ணனின் அச&

    [link] गोपाल विंशति : கோபால விம்சதி 07 / 21 கண்ணனின் அச்சம் ![/link]


    श्रीमान् वेङ्कट - नाथार्य: कवि - तार्किक - केसरी |
    वेदान्त - आचार्य - वर्य: मे सन्निधत्ताम् सदा हृदि ||


    07. परिवर्तित - कन्धरम् भयेन स्मित - फुल्ल - अधर - पल्लवम् स्मरामि
    विटपित्व - निरासकम् कयोश्चित् विपुल - उल्लूकल - कर्षकम् कुमारम्

    07. பரிவர்த்தித - கந்தரம் பயேன ஸ்மித - புல்ல - அதர - பல்லவம் ஸ்மராமி
    விடபித்வ - நிராஸகம் கயோச்சித் விபுல - உல்லூகல - கர்ஷகம் குமாரம்


    07. विपुल பெரிய

    उल्लूकल உரலை
    कर्षकम् இழுத்தவனும் ,
    भयेन அச்சத்தால்
    कन्धरम् கழுத்தை
    परिवर्तित திருப்பியவனும் ,
    स्मित புன்னகையால்
    फुल्ल மலர்ந்த
    अधर पल्लवम् தளிர் போன்ற அதரம் உடையவனும் ,
    कयोश्चित् யாரோ இருவர்க்கு
    विटपित्व மரப் பிறவியை
    निरासकम् ஒழித்தவனும் ,
    कुमारम् சிறுவனுமான கண்ணனை
    स्मरामि தியானிக்கிறேன்

    V.Sridhar
    Last edited by sridharv1946; 19-08-14, 13:28.
Working...
X