Announcement

Collapse
No announcement yet.

गोपाल विंशति : கோபால விம்சதி 06 / 21 கண்ணனே பரம்&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • गोपाल विंशति : கோபால விம்சதி 06 / 21 கண்ணனே பரம்&

    [link] गोपाल विंशति : கோபால விம்சதி 06 / 21 கண்ணனே பரம்பொருள் ! [/link]


    श्रीमते निगमान्त महा देशिकाय नम :

    श्रीमान् वेङ्कट - नाथार्य: कवि - तार्किक - केसरी |
    वेदान्त - आचार्य - वर्य: मे सन्निधत्ताम् सदा हृदि ||


    06. व्रज - योषित् अपाङ्ग - वेधनीयम् मधुरा - भाग्यम् - अनन्य - भोग्यम् - ईडे
    वसुदेव - वधू - स्तनन्धयम् तत् किमपि ब्रह्म - किशोर - भाव - ध्रुश्यम्

    06. வ்ரஜ - யோஷித் அபாங்க - வேதனீயம் மதுரா - பாக்யம் - அனன்ய - போக்யம் - ஈடே
    வஸுதேவ - வதூ - ஸ்தனந்தயம் தத் கிமபி ப்ரஹ்ம - கிசோர - பாவ - த்ருச்யம்


    06. व्रज योषित् கோகுலத்தின் இடைப்பெண்களின்

    अपाङ्ग கடைக்கண்களால்
    वेधनीयम् பார்க்கப் பட்டவனும் ,
    मधुरा வட மதுரை நகரின்
    भाग्यम् புண்ய வடிவானவனும் ,
    अनन्य வேறு தெய்வத்தை நாடாதவர்க்கு
    भोग्यम् இனிமையானவரும் ,
    वसुदेव - वधू வஸுதேவர் மனைவி தேவகியின்
    स्तनन्धयम् பாலைப் பருகியவனும் ,
    किशोर - भाव குழவிப் பருவத்தால்
    ध्रुश्यम् காண அழகானவனும் ,
    किमपि அற்புதமான
    तत् அந்த
    ब्रह्म பரம்பொருளான கண்ணனை
    ईडे துதிக்கிறேன்
    Last edited by sridharv1946; 18-08-14, 22:04.
Working...
X