Announcement

Collapse
No announcement yet.

गोपाल विंशति : கோபால விம்சதி 02 / 21 இடைக்குல சக&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • गोपाल विंशति : கோபால விம்சதி 02 / 21 இடைக்குல சக&#

    Click image for larger version

Name:	image.jpg
Views:	1
Size:	85.2 KB
ID:	35512[link] गोपाल विंशति : கோபால விம்சதி 02 / 21 இடைக்குல சக்ரவர்த்தி வாழ்க ! [/link]


    श्रीमते निगमान्त ,महा देशिकाय नम :

    श्रीमान् वेङ्कट - नाथार्य: कवि - तार्किक - केसरी |
    वेदान्त - आचार्य - वर्य: मे सन्निधत्ताम् सदा हृदि ||


    02. वाचम् निज - अंक - रसिकाम् प्रसमीक्षमाण :
    वक्त्र - अरविन्द - विनिवेशित - पाञ्चजन्य:
    वर्ण - त्रिकोण - रुचिरे वर पुण्डरीके
    बध्ध - आसन: जयति वल्लव चक्रवर्ती

    02. வாசம் நிஜ - அங்க - ரஸிகாம் ப்ரஸமீக்ஷமாண :
    வக்த்ர -அரவிந்த - விநிவேசித - பாஞ்சஜன்ய:
    வர்ண - த்ரிகோண - ருசிரே வர புண்டரீகே
    பத்த - ஆஸன: ஜயதி வல்லவ சக்ரவர்த்தீ


    02.

    वर्ण எழுத்துகள் கொண்ட


    त्रिकोण முக்கோண வடிவமான இயந்திரத்தால்
    रुचिरे அழகிய
    वर சிறந்த
    पुण्डरीके தாமரை வடிவமான ஆஸனத்தில்
    बध्ध - आसन: அமர்ந்து ,
    निज - अंक தன் மடியில்
    रसिकाम् மகிழ்ந்த
    वाचम् ஸரஸ்வதி தேவியை
    प्रसमीक्षमाण : நன்கு கடாக்ஷிப்பவனும் ,
    वक्त्र - अरविन्द தாமரை போன்ற தன் திரு வாயில்
    पाञ्चजन्य: பாஞ்சஜன்யம் எனும் சங்கை
    विनिवेशित வைத்திருப்பவனும் ,
    वल्लव இடைக்குலத்தின்
    चक्रवर्ती சக்ரவர்த்தியுமான கண்ணன்
    जयति சிறந்து விளங்குகிறான்



    V.Sridhar
    Last edited by sridharv1946; 13-12-15, 15:43.

  • #2
    Re: गोपाल विंशति : கோபால விம்சதி 02 / 21 இடைக்குல ச&

    ஜயதி ஜயதி வல்லவ சக்ரவர்த்தி ஜயதி க்ருஷ்ண யந்த்ரத்திலுள்ள எழுத்துக்களைத்தான் படிக்க இயலவில்லை
    Last edited by soundararajan50; 14-08-14, 16:54.

    Comment


    • #3
      Re: गोपाल विंशति : கோபால விம்சதி 02 / 21 இடைக்குல ச&

      வெளி வட்டத்தில் :
      அ முதல் அ: வரை
      க முதல் ஹ வரை


      தாமரையில் :


      ஓம் க்ளீம் ஶ்ரீ ராதா க்ருஷ்ணாய கோவிந்தாய
      கோபீ ஜன வல்லபாய ஸ்வாஹா

      Comment

      Working...
      X