Announcement

Collapse
No announcement yet.

गोपाल विंशति : கோபால விம்சதி 01 / 21 கண்ணன் எனும&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • गोपाल विंशति : கோபால விம்சதி 01 / 21 கண்ணன் எனும&#

    [link] गोपाल विंशति : கோபால விம்சதி 01 / 21 கண்ணன் எனும் ஜோதியை வணங்குகிறேன் ! [/link]


    श्रीमते निगमान्त ,महा देशिकाय नम :

    श्रीमान् वेङ्कट - नाथार्य: कवि - तार्किक - केसरी |
    वेदान्त - आचार्य - वर्य: मे सन्निधत्ताम् सदा हृदि ||


    01. वन्दे बृन्दा - वन - चरम् वल्लवी - जन - वल्लभम्

    जयन्ती - संभवम् धाम - वैजयन्ती विभूषणम्

    01. வந்தே பிருந்தாவன - சரம் வல்லவீ - ஜன - வல்லபம்

    ஜயந்தீ - ஸம்பவம் தாம - வைஜயந்தீ விபூஷணம்


    01.

    जयन्ती ஸ்ரீ ஜயந்தி அன்று

    संभवम् அவதரித்தவனும் ,
    बृन्दा - वन பிருந்தாவனத்தில்
    चरम् திரிந்தவனும் ,
    वल्लवी - जन இடைப் பெண்களுக்கு
    वल्लभम् பிரியமானவனும் ,
    वैजयन्ती வைஜயந்தீ எனும் வன மாலையை
    विभूषणम् அலங்காரமாக உடையவனுமான
    धाम கண்ணன் எனும் ஜோதியை
    वन्दे வணங்குகிறேன்







    --
    V.Sridhar
    Last edited by sridharv1946; 12-08-14, 21:24.

  • #2
    Re: गोपाल विंशति : கோபால விம்சதி 01 / 21 கண்ணன் எனு&#299

    வந்தே க்ருஷ்ணம் ஜகத் குரும்.

    Comment


    • #3
      Re: गोपाल विंशति : கோபால விம்சதி 01 / 21 கண்ணன் எனு&

      இந்த ஸ்லோகத்தில் கிருஷ்ணன் பெயரையே ஸ்வாமி தேசிகன் குறிப்பிடாமல் அவரது பண்புகளை மட்டுமே குறிப்பிடுகிறார்.
      பிருந்தாவன சரம் - வாத்ஸல்யம்
      வல்லவீ ஜன வல்லபம் - ஸௌசீல்யம்
      ஜெயந்தீ சம்பவம் - ஸௌலப்யம்
      வைஜயந்தி விபூஷணம் - ஸ்வாமித்வம்

      - - - Updated - - -
      Last edited by sridharv1946; 14-08-14, 13:53.

      Comment


      • #4
        Re: गोपाल विंशति : கோபால விம்சதி 01 / 21 கண்ணன் எனு&#299

        வாத்ஸல்யம் ஸௌசீல்யம் ஸௌலப்யம் ஸ்வாமித்வம் ஆகா என்ன ஒரு அழகான அமைப்பு

        Comment

        Working...
        X