Announcement

Collapse
No announcement yet.

रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - (82 - 85) / 97 குசன் , லவ&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - (82 - 85) / 97 குசன் , லவ&#

    [link] रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - (82 - 85) / 97 குசன் , லவன் , ராமாயணம் ! [/link]


    श्रीमान् वेङ्कट - नाथार्य: कवि - तार्किक - केसरी |
    वेदान्त - आचार्य - वर्य: मे सन्निधत्ताम् सदा हृदि ||

    82. कुश लव परिगृहीत कुल गाथा विशेष !

    83. विधि वश परिणमत् अमर पणिति कवि वर रचित निज चरित विबन्धन निशमन निर्वृत !


    84. सर्व जन सम्मानित !

    85. पुन: उपस्थापित विमान वर विश्राणन प्रीणित वैश्रवण विश्रावित यश: प्रपञ्च !

    82. குச லவ பரிக்ருஹீத குல காதா விசேஷ !

    83. விதி வச ப்ரிணமத் அமர பணிதி கவி வர ரசித நிஜ சரித விபந்தன நிசமன நிர்வ்ருத !


    84.ஸர்வ ஜன ஸம்மானித

    85. புன: உபஸ்தாபித விமான வர விச்ராணன ப்ரீணித வைச்ரவண விச்ராவித யச: பிரபஞ்ச !


    [div6]82. कुश लव குச லவர்களால்
    परिगृहीत கற்றுக்கொள்ளப்பட்ட
    कुल உன் வம்சம் பற்றிய
    गाथा विशेष ! ஸூக்திகளை உடையவனே ! [/div6]

    83. विधि वश தெய்வ வசத்தால்

    परिणमत् சுலோகமாக மாறுகிற
    अमर पणिति ஸம்ஸ்க்ருத வாக்கை உடைய
    कवि वर உயர்ந்த கவியான வால்மீகியால்
    रचित இயற்றப் பட்ட
    निज தன்னுடைய
    चरित வரலாறான
    विबन्धन ஸ்ரீமத் ராமாயண கிரந்தத்தை
    निशमन கேட்டு
    निर्वृत ! மகிழ்ந்தவனே !


    84. सर्व जन எல்லா ஜனங்களாலும்

    सम्मानित ! போற்றப்பட்டவனே !


    85. पुन: மறுபடியும்


    उपस्थापित வருவிக்கப்பட்ட
    विमान वर உயர்ந்த புஷ்பக விமானத்தை
    विश्राणन கொடுத்ததால்
    प्रीणित மகிழ்ந்த
    वैश्रवण குபேரனால்
    विश्रावित வெளியிடப்பட்ட
    यश: புகழின்
    प्रपञ्च ! தொகுதியை உடையவனே !

    V.Sridhar
    Last edited by sridharv1946; 07-08-14, 21:55.
Working...
X