Announcement

Collapse
No announcement yet.

रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - 65 / 97 மண்டோதரிī

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - 65 / 97 மண்டோதரிī

    கு வீர கத்யம் - 65/ 97 மண்டோதரியின் புலம்பல் துதி ![/link]


    श्रीमान् वेङ्कट - नाथार्य: कवि - तार्किक - केसरी |
    वेदान्त - आचार्य - वर्य: मे सन्निधत्ताम् सदा हृदि ||



    65. अखिल जगत् अधिक भुज बल वर बल दश लपन लपन दशक लवन जनित कदन परवश रजनिचर युवति विलपन वचन सम विषय निगम शिखर निकर मुखर मुख मुनि वर परिपणित !



    65. அகில ஜகத் அதிக புஜ பல வர பல தச லபந லபந தசக லவந ஜநித கதந பரவச ரஜநி சர யுவதி விலபந வசந ஸம விஷய நிகம சிகர நிகர முகர முக முநி வர பரிபணித !




    65. अखिल எல்லா
    जगत् உலக மக்களை விட
    अधिक அதிகமான
    भुज बल தோள் வலிமையையும்
    वर बल வரத்தின் வலிமையையும் உடைய
    दश लपन பத்து தலை ராவணனின்
    लपन दशक பத்து தலைகளையும்
    लवन அறுத்தலால்
    जनित உண்டான
    कदन துன்பத்தால்
    परवश தன் வசம் இழந்த
    रजनि चर ராவணனின்
    युवति மனைவி மண்டோதரியின்
    विलपन புலம்பல்
    वचन சொற்களுக்கு
    सम विषय ஒத்த பொருளை உடைய
    निगम शिखर வேதாந்த
    निकर கூட்டங்களை
    मुखर சொல்லும்
    मुख வாயை உடைய
    मुनि वर சிறந்த முனிவர்களால்
    परिपणित ! போற்றப் பட்டவனே !




    Last edited by sridharv1946; 01-08-14, 22:00.

  • #2
    Re: रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - 65 / 97 மண்டோதரி&

    Dear Sir,
    நெடிலில்லாத மற்றுமொரு சூர்ணிகை

    Comment


    • #3
      Re: रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - 65 / 97 மண்டோதரி&

      அது மட்டும் அல்ல ! लपन , लवन , विलपन , वचन போன்ற வார்த்தை விளையாட்டுகளையும் ரசிக்கலாம் !

      Comment


      • #4
        Re: रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - 65 / 97 மண்டோதரி&

        இத்துடன் யுத்த காண்டம் நிறைவடைந்தது !

        Comment

        Working...
        X