Announcement

Collapse
No announcement yet.

रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - (61 - 64) / 97 இந்திரன

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - (61 - 64) / 97 இந்திரன




    श्रीमान् वेङ्कट - नाथार्य: कवि - तार्किक - केसरी |
    वेदान्त - आचार्य - वर्य: मे सन्निधत्ताम् सदा हृदि ||


    61. अप्रति - द्वन्द्व पौरुष !

    62. त्र्यंबक सम् - अधिक घोर - अस्त्र - आडंबर !

    63. सारथि - हृत रथ सत्रप शात्रव सत्य - अपित प्रताप !
    [
    64. शित शर कृत- लवन दश - मुख मुख - दशक निपतन पुन: उदय दर गलित जनित दर तरल हरिहय नयन नलिन - वन रुचि खचित खतल निपतित सुर - तरु कुसुम वितति सुरभित रथ पथ !-


    61. அப்ரதி - த்வந்த்வ பௌருஷ !


    62. த்ரயம்பக ஸம் - அதிக கோர - அஸ்த்ர - ஆடம்பர !


    63. ஸாரதி - ஹ்ருத ரத ஸத்ரப சாத்ரவ ஸத்ய - அபித ப்ரதாப !


    64. சித சர க்ருத - லவன தச - முக முக - தசக நிபதன புன: உதய தர கலித ஜனித தர தரல ஹரிஹய நயன நளின வன ருசி கசித கதல நிபதித ஸுர - தரு குஸும விததி ஸுரபித ரத பத !


    61.

    अप्रति - द्वन्द्व ஒப்பில்லாத


    पौरुष வீரம் உள்ளவனே !


    62.

    त्र्यंबक சிவனை விட

    सम् - अधिक மிக அதிகமாய்
    घोर பயங்கரமான
    अस्त्र அஸ்த்ரங்களின்
    आडंबर ! சக்தி உடையவனே !


    63.

    सारथि தேர்ப் பாகன்

    रथ தேரை
    हृत திருப்பியதால்
    सत्रप வெட்கம் அடைந்த
    शात्रव பகைவன் ராவணன்
    प्रताप உன் வீரத்தை
    सत्य - अपित உண்மை என நிரூபித்து விட்டான் !

    64.

    शित கூரிய


    शर அம்புகளால்
    कृत- लवन வெட்டப்பட்ட
    दश - मुख ராவணனது
    मुख - दशक பத்து முகங்களும்
    निपतन கீழே விழுந்ததால்
    दर அச்சம்
    गलित சிறிது குறைந்தும் ,
    पुन: மறுபடியும்
    उदय முளைத்ததால்
    जनित உண்டான
    दर அச்சத்தாலும்
    तरल குழம்பிய
    हरिहय இந்திரனுடைய
    नयन கண்களாகிய
    नलिन - वन தாமரைக் காடுகளின்
    रुचि அழகுடன்
    खचित சேர்ந்து ,
    खतल ஆகாயத்தினின்று
    निपतित விழுந்த
    सुर - तरु கற்பக மரத்தின்
    कुसुम புஷ்பங்களின்
    वितति கூட்டத்தால்
    सुरभित மணமும் பெற்ற
    रथ தேரின்
    पथ ! வழியில் சென்றவனே !

    V.Sridhar
    Last edited by sridharv1946; 26-07-14, 20:57.

  • #2
    Re: रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - (61 - 64) / 97 இந்திர&#2985

    மீண்டும் ஒரு நெடிலே இல்லாத நீண்ட சூர்ணிகை !

    Comment

    Working...
    X