Announcement

Collapse
No announcement yet.

रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - (58 - 60) / 97 இன்று போ&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - (58 - 60) / 97 இன்று போ&#




    श्रीमान् वेङ्कट - नाथार्य: कवि - तार्किक - केसरी |
    वेदान्त - आचार्य - वर्य: मे सन्निधत्ताम् सदा हृदि ||


    58. कटु - रटद् अटनि टङ्क्रुति चटुल कटोर कार्मुक विनिर्गत विशंकट विशिख विताडन विघटित मकुट विह्वल विश्रवस् - तनय विश्रम समय विश्राणन विख्यात विक्रम !

    59. कुम्भकर्ण कुल - गिरि विदळन दम्बोळि भूत नि:शङ्क कङ्कपत्र !

    60. अभिचरण हुतवह परिचरण विघटन सरभस परिवतद् अपरिमित कपि - बल जलधि - लहरि कलकल रव कुपित मघव - जित् अभिहनन कृत् अनुज साक्षिक राक्षस द्वन्द्व यूद्ध !



    58. கடு - ரடத் அடனி டங்க்ருதி சடுல கடோர கார்முக விநிர்கத விசங்கட விசிக விதாடன விகடித மகுட விஹ்வல விஸ்ரவஸ் தனய விஸ்ரம ஸமய விஸ்ராணன விக்யாத விக்ரம !



    59. கும்பகர்ண குல - கிரி விதளன தம்போளி பூத நி:சங்க கங்கபத்ர !

    60. அபிசரண ஹுதவஹ பரிசரண விகடன ஸரபஸ பரிவதத் அபரிமித கபி - பல ஜலதி - லஹரி கலகல ரவ குபித மகவ - ஜித் அபிஹனன க்ருத அனுஜ ஸாக்ஷிக ராக்ஷஸ த்வந்த்வ யுத்த !



    58.

    कटु கடுமையாக
    रटद् ஒலிக்கும்
    अटनि முனையிலிருந்து வரும்
    टङ्क्रुति டங்காரத்தால்
    चटुल இனிமை ஆனாலும் ,
    कटोर கொடுமையான
    कार्मुक வில்லிலிருந்து
    विनिर्गत வெளி வந்த
    विशंकट கொடிய
    विशिख அம்பின்
    विताडन அடியால்
    विघटित பிளக்கப்பட்ட
    मकुट கிரீடங்களையுடையவனும் ,
    विह्वल கலங்கியவனுமான
    विश्रवस् விஸ்ரவஸின்
    तनय பிள்ளையான ராவணனை
    विश्रम ஓய்வெடுக்க
    समय காலம்
    विश्राणन கொடுத்ததால்
    विख्यात புகழ் பெற்ற
    विक्रम ! வீரத்தை உடையவனே !



    59.

    कुम्भकर्ण கும்பகர்ணன் எனும்

    कुल गिरि குல மலையை
    विदळन பிளப்பதில்
    नि:शङ्क சந்தேஹம் இல்லாமல்
    दम्बोळि வஜ்ராயுதம்
    भूत போல் வலிமை உடைய
    कङ्कपत्र ! அம்பை உடையவனே !


    60.

    अभिचरण அபிசாரம் செய்வதற்காக வளர்த்த
    हुतवह அக்னியின்
    परिचरण பூஜையை
    विघटन கெடுப்பதற்காக
    सरभस பரபரப்புடன்
    परिवतद् மேலே வந்து விழும்
    अपरिमित கணக்கற்ற
    कपि குரங்குகளின்
    बल படைகள் ஆகிய
    जलधि கடல்
    लहरि வெள்ளத்தின்
    कलकल "கல கல" எனும்
    रव ஒலியால்
    कुपित கோபம் கொண்ட
    मघव - जित् இந்த்ரஜித்தை
    अभिहनन कृत् கொன்ற
    अनुज தம்பியை
    साक्षिक சாட்சியாகக் கொண்டு
    राक्षस ராக்ஷஸர்களுடன்
    द्वन्द्व यूद्ध ! மற்போர் செய்தவனே !

    V.Sridhar
    Last edited by sridharv1946; 24-07-14, 22:09.

  • #2
    Re: रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - (58 - 60) / 97 இன்று ப&

    58 சூர்ணிகை :
    வி என்ற எழுத்தை அடுக்கடுக்காக (11 முறை) உபயோகித்திருப்பதை ரசிக்கலாம்
    Last edited by sridharv1946; 26-07-14, 12:51.

    Comment

    Working...
    X