Announcement

Collapse
No announcement yet.

रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - (55 - 58) / 97 கருட விஜ&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - (55 - 58) / 97 கருட விஜ&




    श्रीमान् वेङ्कट - नाथार्य: कवि - तार्किक - केसरी
    वेदान्त - आचार्य - वर्य: मे सन्निधत्ताम् सदा हृदि


    55. द्रुत - गति तरु - मृग वरूथिनि निरुद्ध लङ्का - अवरोध वेपथु लास्य लीला - उपदेश देशिक धनु: - ज्या - घोष !

    56. गगन - चर कनक - गिरि गरिम - धर निगम - मय निज - गरुड गरुत् - अनिल लव गलित विष वदन शर कदन

    57. अकृत - चर वन - चर रण - करण वैलक्ष्य कूणित - अक्ष बहु - विध रक्षो - बल अध्यक्ष वक्ष: कवाट पाटन पटिम साटोप कोप - अवलेप


    55. த்ருத - கதி தரு - ம்ருக வருதினி நிருத்த லங்கா - அவரோத வேபது லாஸ்ய லீலா - உபதேச தேசிக தனு: - ஜ்யா - கோஷ !

    [div6]56. ககன - சர கனக - கிரி கரிம -தர நிகம - மய நிஜ - கருட கருத் - அனில -லவ கலித விஷ வதன சர கதன !
    [/div6]

    57. அக்ருத - சர வன - சர ரண - கரண வைலக்ஷ்ய கூணித - அக்ஷ பஹு - வித ரக்ஷோ - பல அத்யக்ஷ வக்ஷ: கவாட பாடன பாடிம ஸாடோப கோப - அவலேப !


    55. द्रुत வேகமான

    गति நடை உடைய
    तरु मृग வானரங்களின்
    वरूथिनि படையால்
    निरुद्ध முற்றுகை இடப்பட்ட
    लङ्का இலங்கையில் உள்ள
    अवरोध அந்தப்புர ஸ்திரீகளின்
    वेपथु உடல் நடுக்கம் ஆகிய
    लास्य நடன
    लीला லீலையை
    उपदेश உபதேசிக்கும்
    देशिक குருவான
    धनु: வில்லின்
    ज्या நாண்
    घोष ! ஓசை கொண்டவனே !

    [div6]56. गगन ஆகாயத்தில்
    चर திரிபவனும் ,
    कनक गिरि மேரு மலையின்
    गरिम धर பெருமை உடையவனும் ,
    निगम मय வேத ஸ்வரூபனும் ,
    निज தன் தோழனுமான
    गरुड கருடனின்
    गरुत् சிறகுகளின்
    लव சிறு
    अनिल காற்றால்
    विष விஷத்தை
    वदन முனையில் உடைய
    शर நாகாஸ்திரங்களின்
    कदन துன்பம்
    गलित குறைந்தவனே !
    [/div6]

    57. वन चर வானரங்களுடன்


    अकृत चर இதுவரை செய்யாத
    रण करण போர் செய்ததால் ,
    वैलक्ष्य வெட்கப் பட்டு
    कूणित अक्ष கண் மூடிய
    बहु विध பல விதமான
    रक्षो அரக்கர்
    बल படைகளின்
    अध्यक्ष தலைவர்களின்
    कवाट கதவு போன்ற
    वक्ष: மார்பை
    पाटन பிளப்பதில் உள்ள
    पटिम சக்தியால்
    साटोप ஆடம்பரத்தையும்
    कोप கோபத்தையும்
    अवलेप செருக்கையும் உடையவனே !

    V.Sridhar
    Last edited by sridharv1946; 24-07-14, 14:04.

  • #2
    Re: रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - (55 - 57) / 97 கருட வி&#29

    சூர்ணிகை 56 முழுதும் நெடிலே இல்லாமல் குறில் மட்டுமே இருப்பதை ரசிக்கலாம் !

    Comment

    Working...
    X