Announcement

Collapse
No announcement yet.

रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - (48 - 51) / 97 விபீஷண ச

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - (48 - 51) / 97 விபீஷண ச




    श्रीमान् वेङ्कट - नाथार्य: कवि - तार्किक - केसरी
    वेदान्त - आचार्य - वर्य: मे सन्निधत्ताम् सदा हृदि


    48. अ-हित सहोदर रक्ष: परिग्रह विसम्वादि विविध सचिव विस्रंभण समय संरम्भ समुज्जृम्बित सर्वेश्वर भाव !


    49. सकृत् प्रपन्न जन संरक्षण दीक्षित !


    50. वीर !

    51. सत्य व्रत !



    48. அஹித ஸஹோதர ரக்க்ஷ: பரிக்ரஹ விஸம்வாதி விவித சசிவ விஸ்ரம்பண ஸமய ஸம்ரம்ப ஸமுஜ்ஜ்ரும்பித ஸர்வேச்வர பாவ !




    49.ஸக்ருத் ப்ரபன்ன ஜன ஸம்ரக்ஷண தீக்ஷித !




    50. வீர !




    51. ஸத்ய வ்ரத !




    48. अ-हित பகைவனான இராவணனுடைய
    सहोदर தம்பியும் ,
    रक्ष: அரக்கனுமான விபீஷணனை
    परिग्रह ஏற்றுக்கொள்வதை
    विसम्वादि எதிர்த்த
    विविध பல கருத்துள்ள
    सचिव மந்திரிகளுக்கு
    विस्रंभण நம்பிக்கை
    समय அளிக்கும்
    संरम्भ பரபரப்பால்
    सर्वेश्वर சர்வேச்வரனின்
    भाव தன்மையை
    समुज्जृम्बित ! நன்கு வெளியிட்டவனே !


    49. सकृत् ஒரே ஒரு முறை
    प्रपन्न சரணம் அடைந்த
    जन ஜனங்களையும்
    संरक्षण காப்பதில்
    दीक्षित ! விரதம் கொண்டவனே !




    50. वीर ! மிகுந்த வீரம் உடையவனே !




    51. सत्य व्रत ! விரதத்தை தவறாது நிறைவேற்றுபவனே !


    V.Sridhar
    Last edited by sridharv1946; 18-07-14, 13:44.
Working...
X