Announcement

Collapse
No announcement yet.

रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - (29 - 32) / 97 அழிந்த அ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - (29 - 32) / 97 அழிந்த அ




    श्रीमान् वेङ्कट - नाथार्य: कवि - तार्किक - केसरी
    वेदान्त - आचार्य - वर्य: मे सन्निधत्ताम् सदा हृदि



    28. दण्डका तपोवन जङ्गम पारिजात !



    29. विराध हरिण शार्दूल !



    30. विलुलित बहु - फल मख कलभ रजनि - चर मृग मृगया - आरम्भ संभृत चीर - भृत् अनुरोध !


    31. त्रि - शिर: शिर: - त्रितय तिमिर निरास वासर - कर !



    32. दूषण जल - निधि शोषण तोषित ऋषि - गण घोषित विजय घोषण !




    28. தண்டகா தபோவன ஜங்கம பாரிஜாத !




    29. விராத ஹரிண சார்தூல !




    30. விலுளித பஹு - கல முக கலம ரஜனி - சர ம்ருக ம்ருகயா - ஆரம்ப ஸம்ப்ருத சீர - ப்ருத் அனுரோத !




    31.த்ரிசிர: சிர: த்ரிதய திமிர நிராஸ வாசர - கர !




    32. தூஷண ஜல - நிதி சோஷண தோஷித ருஷி - கண கோஷித விஜய கோஷண !




    28. दण्डका தண்டகாவனம் எனும்
    तपोवन தபோவனத்தில்
    जङ्गम நடந்த
    पारिजात ! பாரிஜாத மரம் போன்றவனே !




    29. विराध விராதன் என்னும்
    हरिण மானுக்கு
    शार्दूल ! புலி போன்றவனே !




    30. बहु - फल அனேக பலன்களை அளிக்கும்
    मख யாகம் எனும்
    कलभ பயிர்களை
    विलुलित கெடுத்த
    रजनि - चर அரக்கர்களான
    मृग விலங்குகளை
    मृगया வேட்டையாட
    आरम्भ ஆரம்பித்து
    चीर - भृत् முனிவர்களுக்கு
    अनुरोध நன்மைகள்
    संभृत அளித்தவனே !




    31. त्रि - शिर: த்ரிசிரஸ் எனும் அரக்கனின்
    शिर: - त्रितय மூன்று தலைகள் ஆகிய
    तिमिर அடர்ந்த இருளை
    निरास ஒழித்த
    वासर - कर ! சூரியன் போன்றவனே !




    32. दूषण தூஷணன் எனும் அரக்கனான
    जल - निधि கடலை
    शोषण வற்றச் செய்ததால்
    तोषित முகிழ்ந்த
    ऋषि - गण முனிவர் கூட்டத்தால்
    विजय घोषण வெற்றி கோஷம்
    घोषित ! கூறப் பட்டவனே !


    V.Sridhar
    Last edited by sridharv1946; 14-07-14, 21:49.
Working...
X