Announcement

Collapse
No announcement yet.

रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - (17 - 19) / 97 புஜ பலம் !

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • रघु वीर गद्यम् : ரகு வீர கத்யம் - (17 - 19) / 97 புஜ பலம் !




    श्रीमान् वेङ्कट - नाथार्य: कवि - तार्किक - केसरी

    वेदान्त - आचार्य - वर्य: मे सन्निधत्ताम् सदा हृदि

    17. मोचित - जनक - हृदय - शङक - आतङ्क !



    18. परिहृत - निखिल - नर - पति - वरण - जनक - दुहित - कुच - तट - विहरण - समुचित - कर - तल !


    19. शत - कोटि - शत - गुण - कटिन - परशु - धर - मुनि - वर - कर - धृत - दुरवनम - तम - निज - धनु: - आकर्षण - प्रकाशित - पारमेष्ट्य !




    17. மோசித - ஜனக - ஹ்ருதய - சங்க - ஆதங்க !



    18. பரிஹ்ருத - நிகில - நர - பதி - வரண - ஜனக - துஹித - குச - தட - விஹரண - ஸமுசித - கர - தல !




    19 சத - கோடி - சத - குண - கடின - பரசு - தர - முனி - வர - கர - த்ருத - த்ருதவநம தம - நிஜ - தனு: - ஆகர்ஷண - ப்ரகாசித - பாரமேஷ்ட்ய



    17. जनक ஜனகரின்


    हृदय மனதில் தோன்றிய
    शङक சந்தேகத்தையும்
    आतङ्क கவலையையும்
    मोचित போக்கியவனே !



    18. परिहृत தடுக்கப்பட்ட


    निखिल எல்லா
    नर - पति அரசர்களாலும்
    वरण விரும்பபப்ட்ட
    जनक ஜனகரின்
    दुहित புதல்வியின்
    कुच - तट ஸ்தனங்களில்
    विहरण விளையாடும்
    समुचित தகுதி பெற்ற
    कर - तल !கரங்களை உடையவனே !



    19. शत - कोटि வஜ்ராயுதத்தை விட


    शत - गुण நூறு பங்கு
    कटिन உறுதி வாய்ந்த
    परशु கோடரியை
    धर தாங்கிய
    मुनि - वर பரசு ராம முனிவரின்
    कर கையில்
    धृत பிடிக்கப்பட்ட
    दुरवनम - तम பிறரால் வளைக்கவே முடியாத
    निज தனது (விஷ்னுவின்)
    धनु: வில்லை
    आकर्षण இழுத்து நாண் ஏற்றியதால்
    प्रकाशित வெளியிடப்பட்ட
    पारमेष्ट्य பரமாத்மாவின் குணம் உள்ளவனே !




    --
    V.Sridhar

Working...
X